மேலும் அறிய
Advertisement
SRH vs PBKS LIVE : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி - பேட்டிங்கில் அசத்திய மார்க்ராம், பூரான்
தவான் தலைமையில் பஞ்சாப் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
LIVE
Key Events
Background
ஐ.பி.எல். தொடரின் 28ஆவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் மும்பையின் டிஓய் பட்டீல் மைதானத்தில் போட்டியில் தொடங்க இருக்கிறது.
19:13 PM (IST) • 17 Apr 2022
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி - பேட்டிங்கில் அசத்திய மார்க்ராம், பூரான்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி. 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி தொடர்ந்து 4ஆவது வெற்றியை ருசித்துள்ளது.
19:08 PM (IST) • 17 Apr 2022
வெற்றியை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
12 பாலில் 13 ரகள் எடுத்தால் ஹைதராபாத் அணி வெற்றி
19:04 PM (IST) • 17 Apr 2022
SRH vs PBKS LIVE : ஹைதராபாத் அணிக்கு 18 ரன்களில் 21 ரன்கள் தேவை!
ஹைதராபாத் அணிக்கு 18 ரன்களில் 21 ரன்கள் தேவையாக உள்ளது.
18:50 PM (IST) • 17 Apr 2022
15 ஓவரில் 111 ரன்கள் குவித்த ஹைதராபாத்
15 ஓவரில் 111 ரன்கள் குவித்த ஹைதராபாத் இன்னும் வெற்றி பெற 41 ரன்கள் தேவை. களத்தில் பூரான், மார்க்ராம் உள்ளனர்.
18:25 PM (IST) • 17 Apr 2022
10 ஓவரில் 74 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அணி
152 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடி வரும் ஹைதராபாத் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion