மேலும் அறிய
Advertisement
DC vs SRH LIVE SCORE : டெல்லிக்கு ஒரு முக்கியமான வெற்றி... சூடுபிடிக்கும் லீக் சுற்று!
நடப்புத் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
LIVE
Key Events
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பில் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
23:40 PM (IST) • 05 May 2022
இலக்கை சேஸ் செய்ய முடியாமல் ஹைதராபாத் அணி தோல்வியைச் சந்தித்திருக்கிறது
21:23 PM (IST) • 05 May 2022
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 207/3
வார்னர் 92* ரன்கள் எடுக்க, பவல் 67* ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருக்கிறது
20:24 PM (IST) • 05 May 2022
பெவிலியன் திரும்பினார் கேப்டன் பண்ட்
20:05 PM (IST) • 05 May 2022
DC vs SRH LIVE SCORE : பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி 50/2
19:39 PM (IST) • 05 May 2022
முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி கேப்பிடல்ஸ்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion