மேலும் அறிய
Advertisement
RCB vs PBKS , IPL 2022 LIVE: 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்.. ஸ்மித்-ஷாரூக் அதிரடி !
RCB vs PBKS LIVE: பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள் இதோ..
LIVE
Key Events
Background
ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
23:25 PM (IST) • 27 Mar 2022
ஸ்மித்-ஷாரூக் கான் அதிரடியில் பெங்களூருவை வீழ்த்திய பஞ்சாப் !
ஓடின் ஸ்மித் மற்றும் ஷாரூக் கான் அதிரடியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
23:09 PM (IST) • 27 Mar 2022
RCB vs PBKS , IPL 2022 LIVE: பஞ்சாப் வெற்றி பெற 18 பந்துகளில் 36 ரன்கள் !
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்படுகிறது.
23:03 PM (IST) • 27 Mar 2022
RCB vs PBKS , IPL 2022 LIVE: 24 பந்துகளில் 44 ரன்கள் பஞ்சாப்பிற்கு தேவை
பஞ்சாப் அணி வெற்றி பெற 24 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்படுகிறது.
22:46 PM (IST) • 27 Mar 2022
RCB vs PBKS , IPL 2022 LIVE: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்திய சிராஜ் !
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் முகமது சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
22:38 PM (IST) • 27 Mar 2022
RCB vs PBKS , IPL 2022 LIVE: ஷிகர் தவான் விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல்
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 43 ரன்களுக்கு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Load More
Tags :
Punjab Kings Virat Kohli Royal Challengers Banglore Mayank Agarwal FaF Du Plessis Ipl 2022 IPL 2022 LIVE RCB Vs PBKS Liveஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion