மேலும் அறிய

RCB vs DC Score LIVE: சால்ட் அடித்த அடி.. கரைந்து போன பெங்களூரு கனவு.. டெல்லி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

LIVE

Key Events
RCB vs DC Score LIVE:  சால்ட் அடித்த அடி.. கரைந்து போன பெங்களூரு கனவு.. டெல்லி அபார வெற்றி

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு - டெல்லி மோதல்:

ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் இன்றைய 50 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7. 30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. 

டெல்லி அணி நிலவரம்:

டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 தோல்விகளுடன் தொடங்கி தற்போது மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான அணியில்  சர்பராஸ் கான், ரிலீ ரோசோவ் , மணீஷ் பாண்டே , பிரியம் கார்க் மற்றும் பில் சால்ட் உட்பட பல வீரர்களும் இருந்தும் பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், அன்ரிட்ஜ் நார்ஜே மற்றும் அக்ஸர் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

பெங்களூரு அணி நிலவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை, பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். அஞ்சு ராவத், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் வரும் போட்டிகளில் ரன் குவிக்க வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் இன்றைய போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பும். 

நேருக்கு நேர்:

இரு அணிகளுக்கிடையேயான நேருக்கு நேர் போட்டியில் ஆர்சிபியின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 28 போட்டிகள் நடைபெற்றன, இதில் பெங்களூரு 17 போட்டிகளிலும், டெல்லி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இரு அணிகளின் முழுவிவரம்: 

டெல்லி கேபிடல்ஸ் அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் பட்டேல், அமன் ஹக்கிம் கான், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், லுங்கி என்கிடி, பிரவீன் துபே, முகேஷ் குமார், ரோவ்மன் பவல், பிரித்வி ஷா, லலித் யாதவ், சேத்தன் சகாரியா, யாஷ் துல், விக்கி ஓஸ்ட்வால், அபிஷேக் போரல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் பர்னல், ஹர்ஷால் பட்டேல் , சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வெல், விஜய்குமார் வைஷாக், ஃபின் ஆலன், சோனு யாதவ், மனோஜ் பந்தேஜ், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், ராஜன் குமார், அவினாஷ் சிங், ஹிமான்ஷு சர்மா

22:57 PM (IST)  •  06 May 2023

டெல்லி அணி அபார வெற்றி

பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

22:48 PM (IST)  •  06 May 2023

30 பந்துகள் மிச்சம்

டெல்லி அணி வெற்றி பெற 30 பந்துகளில் 16 ரன்கள் அவசியம்

22:47 PM (IST)  •  06 May 2023

23 ரன்களே தேவை

பெங்களூரு அணி வெற்றி பெற 36 பந்துகளில் 23 ரன்களே தேவை

22:42 PM (IST)  •  06 May 2023

23 ரன்களே தேவை

பெங்களூரு அணி வெற்றி பெற 36 பந்துகளில் 23 ரன்களே தேவை

22:42 PM (IST)  •  06 May 2023

23 ரன்களே தேவை

பெங்களூரு அணி வெற்றி பெற 36 பந்துகளில் 23 ரன்களே தேவை

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget