மேலும் அறிய
KKR vs MI Live Score: கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வி...தொடர்ந்து கடைசி இடத்தை தக்கவைத்த மும்பை!
Kolkata Knight Riders vs Mumbai Indians: கொல்கத்தா - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Key Events

ரோஹித் சர்மா - ஷ்ரேயாஸ் ஐயர்
Background
ஐபிஎல் 2022 : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
23:15 PM (IST) • 09 May 2022
தாக்குப்பிடிக்காத மும்பை
17.3 ஓவர்களிலேயே, 113 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியது.
21:31 PM (IST) • 09 May 2022
மும்பை அணிக்கு 166 ரன்கள் டார்கெட்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு




















