மேலும் அறிய

IPL Points Table: மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றமா..? முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா..?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் புள்ளிப்பட்டியலை முழுவதும் கீழே காணலாம். இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் நாள்தோறும் ஏற்ற இறக்கங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 26வது போட்டியான ராஜஸ்தான் – லக்னோ அணிகள் இன்று நேருக்கு நேர் மோதும் போட்டி புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? என்பது இன்றைய போட்டியை பொறுத்தே தெரிய வரும்.

இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புள்ளிப்பட்டியலை கீழே காணலாம்.

  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – 4 வெற்றி 1 தோல்வி – 8 புள்ளிகள்
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 3 வெற்றி 2 தோல்வி – 6 புள்ளிகள்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 3 வெற்றி 2 தோல்வி  - 6 புள்ளிகள்
  • குஜராத் டைட்டன்ஸ் - 3 வெற்றி 2 தோல்வி   - 6 புள்ளிகள்
  • பஞ்சாப் கிங்ஸ் - 3 வெற்றி 2 தோல்வி    - 6 புள்ளிகள்
  • மும்பை இந்தியன்ஸ் - 3 வெற்றி 2 தோல்வி   - 6 புள்ளிகள்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2 வெற்றி 3 தோல்வி    - 4 புள்ளிகள்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 2 வெற்றி 3 தோல்வி – 4 புள்ளிகள்
  • சன்ரைசர்ஸ் ஹைதரபாத்    - 2 வெற்றி  3 தோல்வி     - 4 புள்ளிகள்
  • டெல்லி கேபிடல்ஸ் - 5 தோல்வி                        - 0 புள்ளிகள்

நேற்று நடந்த மும்பை – சன்ரைசர்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆர்.சி.பி. அணி 8வது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டுள்ளது.

புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் தன்னுடைய முதலிடத்தை தக்கவைக்கும். அதேசமயம், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள லக்னோ அணியும் முதலிடத்தை பிடிக்க போராடும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், இனி வரும் ஆட்டங்களும் இந்த புள்ளிப்பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கலாம்.

லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்த பிறகு புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றில் ஆடும். அந்த போட்டியில் தோற்றாலும், இறுதிப்போட்டிக்கு செல்ல மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், 4வது இடத்தை பிடிக்கும் அணி எலிமினேட்டர் சுற்றில் ஆடும். 

மேலும் படிக்க: Rohit Sharma in IPL: 6 ஆயிரம் ரன்களை எட்டிய ஹிட்-மேன் ரோகித் சர்மா - ஐபிஎல் ரவுண்ட் - அப் இதோ..!

மேலும் படிக்க: MI vs SRH Highlights: சேஸிங்கில் 10 விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத்; 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி..!

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget