ஐ.பி.எல். அதிக ரன் எடுத்த அணிகள் லிஸ்ட்!
abp live

ஐ.பி.எல். அதிக ரன் எடுத்த அணிகள் லிஸ்ட்!

Published by: ABP NADU
Image Source: IPL
abp live

ஐபிஎல் போட்டிகள், அதிரடி ஆட்டங்களுக்கும், அதிக ரன்களுக்கும் பெயர் பெற்றவை. இதில் அதிகபட்ச ரன்கள் எடுத்த அணியை பார்ப்போம்

Image Source: PTI
abp live

2024-ல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 287/3 ரன்களை குவித்தது.

Image Source: PTI
abp live

2024-ல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277/3 ரன்களை குவித்தது.

abp live

2024-ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 272/7 ரன்களை குவித்தது

abp live

2024-ல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 266/7 ரன்களை குவித்தது.

Image Source: PTI
abp live

2013-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263/5 ரன்களை குவித்தது.

abp live

2024-ல், பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 262/2 ரன்களை குவித்தது.

2024 ஆம் ஆண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 262/7 ரன்கள் எடுத்தது.

abp live

2024 ஆம் ஆண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 261/6 ரன்கள் எடுத்தது.

2024 ஆம் ஆண்டு , டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 257/4 ரன்கள் எடுத்தது.

Image Source: PTI
abp live

2023 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 257/5 ரன்கள் எடுத்தது.

Image Source: PTI