மேலும் அறிய

IPL 2024 Points Table: வெற்றியுடன் நடையைக்கட்டிய லக்னோ.. பிளே ஆஃப்-ல் யார் யார்..? முழு புள்ளிகள் பட்டியல் இதோ!

IPL 2024 Points Table: சென்னை - பெங்களூரு போட்டிக்கு முன்னதாக புள்ளிகள் பட்டியல், ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

IPL 2024 Points Table: ஐபிஎல் 2024லானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவுபெறும் நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து நாக் அவுட் சுற்றுகள் நடைபெறவுள்ளது. 

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளனர். இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளுக்கு பிறகு எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.  இதற்கு முன்னதாகவே, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் லீக் சுற்றில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், சென்னை - பெங்களூரு போட்டிக்கு முன்னதாக புள்ளிகள் பட்டியல், ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

நிகர ரன் ரேட்

1 (Q)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

13

9

3

0

1

19

+1.428

2 (Q)

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

13

8

5

0

0

16

+0.273

3 (Q)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 

13

7

5

0

1

15

+0.406

4

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

13

7

6

0

0

14

+0.528

5 (E)

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

14

7

7

0

0

14

-0.377

6

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

14

7

7

0

0

14

-0.667

7

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

13

6

7

0

0

12

+0.387

8 (E)

குஜராத் டைட்டன்ஸ் (GT)

14

5

7

0

2

12

-1.063

9 (E)

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) 

13

5

8

0

0

10

-0.347

10 (E)

மும்பை இந்தியன்ஸ் (MI)

14

4

10

0

0

8

-0.318

ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

1. விராட் கோலி (RCB): 13 போட்டிகள், 13 இன்னிங்ஸ், 661 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 113*, சராசரி: 66.10, ஸ்ட்ரைக் ரேட்: 155.16, 100கள்: 1, 50 வினாடிகள்: 5, 4கள்: 56, 6கள்: 33
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 13 போட்டிகள், 13 இன்னிங்ஸ்கள், 583 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 108*, சராசரி: 58.30, ஸ்ட்ரைக் ரேட்: 141.50, 100s: 1, 50s: 4, 4s: 58, 6s: 18
3. ட்ராவிஸ் ஹெட் (SRH): , 11 இன்னிங்ஸ், 533 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 102, சராசரி: 53.30, ஸ்ட்ரைக் ரேட்: 201.89, 100s: 1, 50s: 4, 4s: 61, 6s: 31
4. ரியான் பராக் (RR): 123 போட்டிகள், 153 இன்னிங்ஸ் , அதிகபட்ச ஸ்கோர்: 84*, சராசரி: 59.00, ஸ்ட்ரைக் ரேட்: 152.58, 100s: 0, 50s: 4, 4s: 38, 6s: 31
5. சாய் சுதர்சன் (GT): 12 போட்டிகள், 12 இன்னிங்ஸ், 527 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 527 ரன்கள் சராசரி: 47.91, ஸ்ட்ரைக் ரேட்: 141.28, 100s: 1, 50s: 2, 4s: 48, 6s: 16

பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியல்: 

1. ஹர்ஷல் படேல் (PBKS): 13 போட்டிகள், 45.0 ஓவர்கள், 428 ரன்கள், 22 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/15, சராசரி: 19.45, எகானமி: 9.51, SR: 12.27, 4W: 0, 5W: 0
2. ஜஸ்பிரித் பும்ரா (MI): 13 போட்டிகள், 51.5 ஓவர்கள், 336 ரன்கள், 20 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 5/21, சராசரி: 16.80, எகானமி: 6.48, SR: 15.55, 4W: 0, 5W: 1
3. வருண் சக்ரவர்த்தி (KKR): 12 போட்டிகள் , 44.0 ஓவர்கள், 367 ரன்கள், 18 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/16, சராசரி: 20.38, எகானமி: 8.34, SR: 14.66, 4W: 0, 5W: 0
4. யுஸ்வேந்திர சாஹல் (RR): 13 போட்டிகள், 50.60 ஓவர்கள் ரன்கள், 17 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 27.58, எகானமி: 9.38, SR: 17.64, 4W: 0, 5W: 0
5. கலீல் அகமது (DC): 14 போட்டிகள், 50.0 ஓவர்கள், 479 ரன்கள், 17 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 2/21, சராசரி: 28.17, எகானமி: 9.58, SR: 17.64, 4W: 0, 5W: 0

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget