மேலும் அறிய

RR Vs MI Live score: ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி அதிரடி ஆட்டம்; குறிக்கிட்ட மழை..போட்டி நிறுத்தம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.

Key Events
IPL 2024 MI Vs RR Live score update know here Rajasthan Royals vs Mumbai Indians 38th Match Sawai Mansingh Stadium Jaipur RR Vs MI Live score: ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி அதிரடி ஆட்டம்; குறிக்கிட்ட மழை..போட்டி நிறுத்தம்!
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

Background

ஐ.பி.எல் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் தலா ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து, தொடரின் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. முன்னதாக இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகள் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில்  வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியிலும் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் - மும்பை:

இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்தில் நீடிக்க அந்த அணி முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணி  விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே, உள்ளூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானிடம் மும்பை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் அந்த தோல்விக்கு பழிவாங்க மும்பை அணி தீவிரம்காட்டி வருகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. 

உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலமாக உள்ளது. சாம்சன், பட்லர், பராக் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் அதகளம் செய்கின்றனர். போல்ட், சாஹல் மற்றும் அஸ்வின் ஆகியோர் பந்துவீச்சில் வலு சேர்க்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் என இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மறுபுறம் மும்பை அணியில் ரோகித் சர்மா நடப்பாண்டில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒரு போட்டியில் அடித்தால் மற்றொரு போட்டியில் சொதப்புகின்றனர். பந்துவீச்சிலும் பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர். இதனால், வலுவான ராஜஸ்தான் அணியை வீழ்த்த மும்பை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

22:06 PM (IST)  •  22 Apr 2024

RR Vs MI Live score: ஆட்டத்தில் குறிக்கிட்ட மழை!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மழை பெய்து வருகிறது.

22:02 PM (IST)  •  22 Apr 2024

MI Vs RR Live score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் எடுத்துள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
Embed widget