மேலும் அறிய
Advertisement
CSK in IPL: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய முகேஷ் சவுத்ரி.. மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!
கடந்த சீசனில் சென்னை அணிக்காக அறிமுகமாகி 16 விக்கெட்களை எடுத்துகொடுத்த முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
ஐபிஎல் 16வது சீசன் நாளை முதல் பிரமாண்டமாக தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத இருக்கின்றன. இந்த போட்டி தொடங்க இன்னும் ஒரே நாளே உள்ள நிலையில், சிஎஸ்கே அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
🦁 LION ALERT: Akash Singh joins the squad ahead of IPL 2023. #WhistlePodu #Yellove 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 30, 2023
கடந்த சீசனில் சென்னை அணிக்காக அறிமுகமாகி 16 விக்கெட்களை எடுத்துகொடுத்த முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து இவருக்கு பதிலாக நாகலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை மாற்று வீரராக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion