மேலும் அறிய
Advertisement
CSK vs MI Live: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்
IPL 2021, Match 31, CSK Vs MI: ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
LIVE
Key Events
Background
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் அந்தத் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்குகிறது.
23:22 PM (IST) • 19 Sep 2021
ஒரே வெற்றி.. டெபிள் டாப்க்கு முன்னேறிய சென்னை!
மீண்டும் தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது!
23:14 PM (IST) • 19 Sep 2021
கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை
ட்வேய்ன் ப்ராவோ கடைசி ஓவரை வீச சவுரவ் திவாரி எதிர்கொள்கிறார்!
23:09 PM (IST) • 19 Sep 2021
மும்பைக்கு தேவை 2 ஓவரில் 39 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சவுரவ் திவாரி ஒரு முனையில் போராடி வருகிறார்
22:58 PM (IST) • 19 Sep 2021
4 ஓவர்களில் 53 ரன்கள் தேவை
திவாரி - 33 (30)
மில்னே - 3 (4)
22:53 PM (IST) • 19 Sep 2021
5 ஓவர்களில் 60 தேவை...
கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 60 ரன் தேவை. களத்தில் நிற்கும் சவுரவ் திவாரி & மில்னே!
Load More
Tags :
IPL CSK Chennai Super Kings Ipl 2021 Rohit Sharma Mumbai Indians Mi MS Dhoni CSK Vs MI Yellove IPL 2021 Match 30 Dubai International Stadium IPL 2021 Phase 2அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion