மேலும் அறிய

Asian Para Games 2023: பாரா ஆசிய விளையாட்டு போட்டி.. இந்திய செஸ் வீரர்கள் தங்கம் வென்று சாதனை..!

பாரா ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் பி-1 பிரிவில் இந்திய ஆண்கள் அணியினர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பாரா ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் பி-1 பிரிவில் இந்திய ஆண்கள் அணியினர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அஸ்வின், தர்பன், சௌந்தர்ய பிரதான் ஆகியோர் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 

இன்று நடைபெற்ற ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இனானியின் வெற்றி உலக அளவில் இந்தியாவின் சிறப்பான திறமைக்கு சான்றாகும் என்றார்.  இதுகுறித்து X இல் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, “ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் செஸ் பி1 பிரிவில் (தனிநபர்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தர்பன் இனானிக்கு வாழ்த்துகள்.

அவரது அசைக்க முடியாத வலிமையும் உறுதியும் அவருக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, உலக அரங்கில் இந்தியாவின் சிறப்பான திறமையையும் வெளிக்காட்டியது.” என்றார். 

கிஷன் கங்கொல்லி, ஆர்யன் ஜோஷி மற்றும் சோமேந்திராவின் இந்திய பாரா செஸ் அணி 2023 ஆம் ஆண்டு ஆசிய பாரா கேம்ஸ் ஆண்கள் அணி ரேபிட் VI-B2/B3 நிகழ்வில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. கிஷன் கங்கொல்லி 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ரேபிட் செஸ் VI-B2/B3 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்

Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்

Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?

for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?

HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!

Embed widget