மேலும் அறிய

Ind vs Eng 4th Test: மைதானத்தில் மீண்டும் ஜார்வோ; போப்-பேர்ஸ்டோ ஜோடி நிதானம்! 2வது இன்னிங்ஸ் இம்சைகள்!

Jarvo Is Back Again: மைதானத்திற்குள் புகுந்த ஜாவ்ரோ, உமேஷ் யாதவுக்கு பதிலாக பெளலிங் வீசி ஆக்‌ஷன் செய்து கொண்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான் இன்று, ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை தந்தார். மாலன் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தார். 

ஆனால், போப் மற்றும் பேர்ஸ்டோ பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு ரன் சேர்த்து வருகின்றனர். 62-5 என தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு, இந்த பார்ட்னர்ஷிப்பில் ரன் சேர்ந்து வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரப்படி, இதுவரை 12 பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் பந்துவீச்சை ரன்களாக மாற்றி வருகிறனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் களத்தில் இருக்கும் பேர்ஸ்டோ, சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்துள்ளார். 56 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருக்கும் இந்த கூட்டணி, இன்னும் ரன்கள் சேர்க்கும் முனைப்பில் விளையாடி வருகிறது.  இரண்டாம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவெளி நிலவரப்படி, இங்கிலாந்து 139/5 என்ற நிலையில் உள்ளது.

மீண்டும் ஜாவ்ரோ 

இந்நிலையில், மூன்றாவது முறையாக இங்கிலாந்து மைதானத்திற்குள் ஜார்வோ(Jarvo) என்ற கிரிக்கெட் ரசிகர் புகுந்துள்ளது காமெடியையும் தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இங்கிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பற்றி கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இம்முறை மைதானத்திற்குள் புகுந்த ஜார்வோ, உமேஷ் யாதவுக்கு பதிலாக பெளலிங் வீசி ஆக்‌ஷன் செய்து கொண்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் அப்டேட்

நேற்று, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, ஷர்துல் தாகூரின் அரை சதங்கள் அணியின் ஸ்கோரை 191 வரை கொண்டு செல்ல உதவியது. இரண்டாம் நாளான இன்று வந்தவுடன் ஓவர்டன் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ்.

இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உமேஷ் யாதவின் 150-வது விக்கெட். அவரைத் தொடர்ந்து, மாலன் விக்கெட்டையும் வீழ்த்தினார் உமேஷ். ஆனால், அதற்கு பிறகு இந்திய அணிக்கு விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் போப் - பேர்ஸ்டோ நிதானமாக விளையாடி வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
2027-ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஓய்வா? - ட்விஸ்ட் ஆன பதிலளித்த தோனி
2027-ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஓய்வா? - ட்விஸ்ட் ஆன பதிலளித்த தோனி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget