மேலும் அறிய

Wpl auction: கோடிகளில் ஏலம்.. மகளிர் பிரீமியர் லீக்கில் 5 அணிகளால் எடுக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் பிரீமியர் லீக்கில் 5 அணிகளுக்காக விளையாட உள்ள, வீராங்கனைகளின் இறுதிப்பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.

முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில், பங்கேற்க உள்ள வீராங்கனைகளுக்கான ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. 5 அணிகளுக்கான 60 இந்திய வீரர்கள் மற்றும் 30 வெளிநாட்டு வீரார்களை தேர்வு செய்வதற்கான இந்த ஏலத்தில் 449 வீராங்கனைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஏலத்தில் பயன்படுத்த ஒவ்வொரு அணிக்கும் தலா 12 கோடி ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏலத்தின் முடிவில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீராங்கனைகளின் விவரங்களை கீழே அறியலாம். 

பெங்களூர் அணி:

ஸ்மிருதி மந்தனா - ரூ.3.4 கோடி

சோஃபி டெவின் - ரூ.50 லட்சம்

எலிஸ் பெர்ரி - ரூ.1.7 கோடி

ரேணுகா சிங் தாக்கூர் - ரூ.1.5 கோடி

ரிச்சா கோஷ் -ரூ.1.9 கோடி

எரின் பர்ன்ஸ் - ரூ.30 லட்சம்

திஷா கசத் - ரூ.10 லட்சம்

இந்திராணி ராய் - ரூ.10 லட்சம்

ஸ்ரேயங்கா பாட்டீல் - ரூ.10 லட்சம்

கனிகா அஹுஜா - ரூ.35 லட்சம்

ஆஷா ஷோபனா - ரூ.10 லட்சம்

ஹீதர் நைட் - ரூ.40 லட்சம்

டேன் வான் நிகெர்க் - ரூ.30 லட்சம்

ப்ரீத்தி போஸ் - ரூ.30 லட்சம்

பூனம் கெம்னார் - ரூ.10 லட்சம்

கோமல் சன்சாத் - ரூ.25 லட்சம்

மேகன் ஷட் - ரூ.40 லட்சம்

சஹானா பவார் - ரூ.10 லட்சம்

குஜராத் ஜெயண்ட்ஸ்: 

ஆஷ்லே கார்ட்னர் - ரூ.3.2 கோடி

பெத் மூனி  - ரூ.2 கோடி

சோஃபி டன்க்லி -  ரூ.60 லட்சம்

அன்னா சதர்லேண்ட் - ரூ.70 லட்சம்

ஹர்லீன் தியோல் - ரூ.40 லட்சம்

டீன்ட்ரா டாட்டின் - ரூ.60 லட்சம்

சினே ராணா ரூ. 75 லட்சம்

எஸ் மேகனா - ரூ.30 லட்சம்

ஜார்ஜியா வேர்ஹாம்  - ரூ.75 லட்சம்

மான்சி ஜோஷி - ரூ.30 லட்சம்

டி ஹேமலதா - ரூ.30 லட்சம்

மோனிகா பட்டேல் - ரூ.30 லட்சம்

தனுஜா கன்வர் - ரூ. 50 லட்சம்

சுஷ்மா வர்மா - ரூ.60 லட்சம்

ஹர்லி கலா - ரூ.10 லட்சம்

அஷ்வனி குமாரி - ரூ.35 லட்சம்

பருணிகா சிசோடியா - ரூ.10 லட்சம்

ஷப்னம் ஷகில் - ரூ.10 லட்சம்

டெல்லி அணி: 

ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி

மெக் லானிங் - ரூ.1.1 கோடி

ஷஃபாலி வர்மா - ரூ.2 கோடி

ராதா யாதவ் - ரூ.40 லட்சம்

ஷிகா பாண்டே - ரூ.60 லட்சம்

மரிசானே கப் - ரூ. 1.5 கோடி

டைட்டாஸ் சாது - ரூ.25 லட்சம்

ஆலிஸ் கேப்சி - ரூ.75 லட்சம்

தாரா நோரிஸ் - ரூ.10 லட்சம்

லாரா ஹாரிஸ் - ரூ. 45 லட்சம்

ஜாசியா அக்தர் - ரூ. 20 லட்சம்

மின்னு மணி - ரூ.20 லட்சம்

தனியா பாட்டியா - ரூ.30 லட்சம்

பூனம் யாதவ் - ரூ.30 லட்சம்

ஜெஸ் ஜோனாசென் - ரூ.50 லட்சம்

சினேகா தீப்தி - ரூ.30 லட்சம்

அருந்ததி ரெட்டி - ரூ.30 லட்சம்

அபர்ணா மண்டல் - ரூ.10 லட்சம்

மும்பை அணி: 

ஹர்மன்பிரீத் கவுர் - ரூ.1.8 கோடி

நாட் ஸ்கிவர் - ரூ.3.2 கோடி

அமெலியா கெர் - ரூ.1 கோடி

பூஜா வஸ்த்ரகர் - ரூ.1.9 கோடி

யாஸ்திகா பாட்டியா - ரூ.1.5 கோடி

ஹீதர் கிரஹாம் - ரூ.30 லட்சம்

இசபெல் வோங் - ரூ.30 லட்சம்

அமன்ஜோத் கவுர் - ரூ.50 லட்சம்

தாரா குஜ்ஜர் - ரூ.10 லட்சம்

சைகா இஷாக் - ரூ.10 லட்சம்

ஹேலி மேத்யூஸ் - ரூ.40 லட்சம்

க்ளோ ட்ரையன் - ரூ.30 லட்சம்

ஹுமைரா காசி - ரூ.10 லட்சம்

பிரியங்கா பாலா - ரூ.20 லட்சம்

சோனம் யாதவ் - ரூ.10 லட்சம்

ஜிந்திமணி கலிதா - ரூ.10 லட்சம்

நீலம் பிஷ்ட் - ரூ.10 லட்சம்

உபி வாரியர்ஸ்: 

சோஃபி எக்லெஸ்டோன் - ரூ.1.8 கோடி

தீப்தி ஷர்மா - ரூ. 2.6 கோடி

தஹ்லியா மெக்ராத் - ரூ.1.4 கோடி

தேவிகா வைத்யா - ரூ.1.4 கோடி

ஷப்னிம் இஸ்மாயில் - ரூ.1 கோடி

அலிசா ஹீலி - ரூ.70 லட்சம்

அஞ்சலி சர்வானி - ரூ.55 லட்சம்

ராஜேஸ்வரி கயக்வாட் - ரூ.40 லட்சம்

பார்ஷவி சோப்ரா- ரூ.10 லட்சம்

ஸ்வேதா செஹ்ராவத் - ரூ.40 லட்சம்

எஸ் யஷஸ்ரீ - ரூ.10 லட்சம்

கிரண் நவ்கிரே - ரூ.30 லட்சம்

கிரேஸ் ஹாரிஸ் - ரூ.75 லட்சம்

லாரன் பெல் - ரூ.30 லட்சம்

லக்ஷ்மி யாதவ் - ரூ.10 லட்சம்

சிம்ரன் ஷேக் - ரூ.10 லட்சம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Embed widget