மேலும் அறிய

FIFA WC 2022 Qatar: உலகக் கோப்பையை விட்டு வெளியேறியது ஜெர்மனி அணி.. காரணம் ஜப்பானா?

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இருந்து ஜெர்மனி அணி வெளியேறியது. குரூப் இ பிரிவில் இன்று ஜெர்மனி-கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையே குரூப் பிரிவில் கடைசி ஆட்டம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 4-2 கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஜெர்மனி வீரர் செர்ஜே 10-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார். அதன்பிறகு 85 மற்றும் 89-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.

கோஸ்டா ரிகா கால்பந்து அணியில் எல்ட்சின் டெஜேடா 58ஆவது நிமிடத்திலும் மேனுவல் நியூவர் 70-ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 2014-ஆம் ஆண்டு இதற்கு முன் ஜெர்மனி சாம்பியன் ஆனது. அதற்கு முன் 1990, 1974, 1954-இல் சாம்பியன் ஆனது.

ஆனால், இந்த முறை குரூப் சுற்றுடன் ஜெர்மனி வெளியேறியது. இன்று ஸ்பெயின்-ஜப்பான் இடையிலான குரூப் ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று விளையாடியது. 

51ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் வீரர் டனகா, ஒரு கோல் அடித்தார்.  அந்த கோல் சர்ச்சைக்குள்ளானது. பின்னர், வீடியோ மூலம் நடுவர் சரிபார்த்தார். அது கோல் என அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக அதிக கோல்கள் வித்தியாசத்தில் ஜப்பான் அணி முதலிடம் பிடித்தது.

ஸ்பெயின் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு வெளியேறியது. கோஸ்டா ரிகா, ஜெர்மனி ஆகிய அணிகள் குரூப் இ பிரிவில் வெளியேறின.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 லட்சம் பேர் அந்நாட்டில் திரண்டிருக்கின்றனர். கால்பந்து திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

குரூப் பிரிவில் கடைசி ஆட்டத்தில் சவுதி அரேபியா அணி கட்டாயம் வென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அந்த அணி வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று அணியின் பயிற்சியாளர் ரெனார்டு வலியுறுத்தியுள்ளார்.

8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 
குரூப் சி பிரிவில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணியை 2-1 எனற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா அதிர்ச்சி கொடுத்தது.

பின்னர் போலந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் கூட பதிவு செய்யாமல் தோல்வியைத் தழுவியது.
குரூப் சி பிரிவில் மெக்சிகோ அணியை சவுதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 3 புள்ளிகளுடன் சவுதி அணி குரூப் சி பிரிவில் 3ஆவது இடத்தில் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!

Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!

Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?

ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!

அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Embed widget