மேலும் அறிய

Cristiano Ronaldo: மெஸ்ஸி, எம்பாப்பேவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ரொனால்டோ.. எதில் தெரியுமா..?

டந்த 1998 ம் ஆண்டு ஆசியாவின் மிக ஆசிய கால்பந்து கோப்பையை அல் நாசர் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நசார் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். சவுதி அரேபியாவின் அல்-நசார் அணி கிட்டதட்ட 65 ஆண்டுகள் பழமையானது. தற்போது இந்த கிளப் அணி சவுதி அரேபியா புரோ லீக் தொடரில் விளையாடி வருகிறது. 

அல் நாஸர் அணி இதுவரை 9 பிரிமியர் லீக் தொடர்கள், 6 கிங் டிராபி, 3 கிரவுன் பிரின்ஸ் டிராபி, 2 சவுதி சூப்பர் கோப்பைகள், 3 கூட்டமைப்பு சீரிஸ் வென்றுள்ளது. அதேபோல், இந்த அணி கடைசியாக கடந்த 2019 ம் ஆண்டு சவுதி புரோ லீக்  தொடரை வென்றது 

இத்தனைக்கு மேலாக கடந்த 1998 ம் ஆண்டு ஆசியாவின் மிக ஆசிய கால்பந்து கோப்பையை அல் நாசர் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

யாருக்கு அதிக சம்பளம்..? 

சவுதி அரேபியா அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கும் அதிகப்படியான சம்பளம் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரராக கால்பந்து வீரராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். அதேபோல் மெஸ்ஸி, நெய்மர் போன்றவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற சம்பள தூரத்தை எட்டா இடத்தில் இருக்கின்றனர். 

அல் - நாசர் அணியில் ரொனால்டோ பெறும் மொத்த வருமானம், பாரிஸ் - ஜெர்மைன் அணிக்காக விளையாடும் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் எம்பாப்பே ஆகியோரை விட குறைவுதான். 

ரொனால்டோவுக்கு 2.5 வருடங்களுக்கு 200 மில்லியன் பவுண்ஸ் என்ற அடிப்படையில் அல் நாசர் அணி சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது, மெஸ்ஸி ஆண்டுக்கு 35 மில்லியன் பவுண்ஸ் தொகையை மட்டும் சம்பளமாக பெறுகிறார். 

மான்செஸ்டர் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ: 

மான்செஸ்டர் யுனைடெட் உடனான ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய ஜாம்பவான்களான அல் நாசருடன் தனது கால்பந்தாட்டதை தொடரவுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் முடித்துக் கொள்ள மேலும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கிளப் மற்றும் மேலாளர் எரிக் டென் ஹாக்கை விமர்சித்தார். ரொனால்டோ, 'பியர்ஸ் மோர்கன் அன்சென்சார்டு' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, கிளப்பால்தான் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், மூத்த அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதாகவும் கூறியிருந்தார். 

நேர்காணலைத் தொடர்ந்து, இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப், ரொனால்டின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் "தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது" என்று கூறியிருந்தது.  இப்போது, ​​இவை அனைத்திற்கும் மத்தியில், 37 வயதான கால்பந்து ஜாம்பவான் உலகக் கோப்பைக்குப் பிறகு சவுதி அரேபிய கிளப்பான அல் நாசருக்கு விளையாட மூன்று ஆண்டு $ 225 மில்லியன் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. ரொனால்டோவுக்கு வழங்கப்படும் விதிமுறைகள் ஆண்டுக்கு $75 மில்லியன் மதிப்புடையதாக இருக்கும் என கூறப்பட்டது. 

சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்,  கடந்த ஏப்ரல், மேவில் இருந்தே இரு தரப்பும் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் பேச்சுக்கள் ஒப்பீட்டளவில் மேம்பட்டுள்ளதாகவும் ஆனால் ரொனால்டின் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது. ரொனால்டோ இந்த வாய்ப்பை ஏற்க விரும்பினால், இந்த ஒப்பந்தம் முடிவடைய நீண்ட காலம் எடுக்கும் என்றும் சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் தெரிவித்திருந்தது. ஒன்பது லீக் பட்டங்களை வென்ற அல் நாச்ர் ஆசியாவின் வெற்றிகரமான கிளப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஐந்து வெவ்வேறு FIFA உலகக் கோப்பைகளில் ஒரு கோல் அடித்த வரலாற்றில் முதல் கால்பந்து வீரர் இவர்தான்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget