மேலும் அறிய

Watch Video: ஒரே உணவு, சைக்கிளிங்..ஹேப்பி பர்த்டே யுவிப்பா.. கோலி வெளியிட்ட ஸ்வீட்டான வீடியோ..

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங்.தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் வலம் வந்தார். இன்று அவர் தன்னுடைய 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய வாழ்த்து வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாக (ஸ்டோரீஸ்) வெளியிட்டுள்ளார். அதில், “நான் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து இந்திய அணிக்குள் வந்தேன். அப்போது எனக்கு இந்திய அணியில் அவர் நல்ல ஆதரவு அளித்தார். எங்கள் இருவருக்கும் உணவு, உடை, காலனிகள் உள்ளிட்டவற்றில் நிறையே ஒற்றுமைகள் இருந்தன. நாங்கள் இருவரும் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை இருந்தது. 

போட்டிகள் இல்லாத சமயத்தில் நானும் யுவராஜ் சிங்கும் பல லூட்டிகளை அடித்திருக்கிறோம். குறிப்பாக இலங்கையின் டம்புல்லாவில் நாங்கள் இருந்தோம். அப்போது போட்டியில்லாததால் ஓட்டலில் இருந்தோம். அடுத்த இரண்டு நாட்களில் எங்களுக்கு போட்டி இருந்தது. அந்த சமயத்தில் அதிகாலை 3 மணியளவில் நானும் யுவராஜ் சிங்கும் சைக்கிள் ஒன்றை எடுத்து கொண்டு கொழும்பு சென்றோம். அதை யாரும் நம்பமாட்டார்கள். நாங்கள் இருவரும் அந்த அளவிற்கு இருந்தோம். பிறந்தநாள் வாழ்த்துகள் யுவராஜ் சிங்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக யுவராஜ் சிங்கிற்கு நெருங்கிய நண்பர் முகமது கைஃப் ஒரு வாழ்த்தை தெரிவித்திருந்தார். அதில்,”ரஜினிகாந்த் சாருக்கும், யுவராஜ் சிங்கும் ஒரே நாள் பிறந்தநாள் என்பது மட்டும் ஒற்றுமையான விஷயமல்ல. அதியசம் மற்றும் அற்புதம் நிகழ்த்துவது, பல கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவது ஆகிய அனைத்துமே இவர்கள் இருவருக்கும் ஒற்றுமையான ஒன்று. தலைவருக்கும் சல்யூட், என் நண்பனுக்கு அன்பை தருகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்திய ஒருநாள் அணியில் 2000ஆம் ஆண்டு முதல் முறையாக யுவராஜ் சிங் களமிறங்கினார். அப்போது முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக வலம் வந்தார். குறிப்பாக 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரில் இவரும் முகமது கைஃபும் ஆடும் ஆட்டத்தை 90 கிட்ஸ் எவரும் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள். அதேபோல் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் விளாசினார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசியது என தொடர்ந்து அசத்தினார்.

Watch Video: ஒரே உணவு, சைக்கிளிங்..ஹேப்பி பர்த்டே யுவிப்பா.. கோலி வெளியிட்ட ஸ்வீட்டான வீடியோ..

அதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் யுவராஜ் சிங் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். உலகக்கோப்பை தொடரின்போதுதான் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் அவர் என்னுடைய நாட்டிற்காக விளையாடும் போது என் உயிர் பிரிந்தாலும் கவலை இல்லை என்று தொடர்ந்து உலகக் கோப்பை தொடர் முழுவதும் விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை பெற்று தந்தார். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகு அவரால் பழைய அதிரடி ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனினும் அவ்வப்போது சில போட்டிகளில் ஆடி வந்தார். 2019ஆம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். 

மேலும் படிக்க: ஜமி எப்போதும் அப்படித்தான்.. டிராவிட் செய்த மாஸ் சம்பவம்.. பாராட்டிய கங்குலி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget