மேலும் அறிய

TNPL 2023 Schedule: ஜூன் 12-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கும் டிஎன்பிஎல் தொடர் - போட்டிகளின் முழு அட்டவணை இதோ..!

TNPL 2023 Schedule: கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிஎன்பிஎல் தொடர் வரும் ஜூன் 12 ஆம் தேதி தொடங்குகிறது, 

ஐபிஎல் தொடரை தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிஎன்பிஎல் தொடர் வரும் ஜூன் 12 ஆம் தேதி தொடங்குகிறது, 

தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ்  ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றது. 

இதற்கான டிக்கெட் விற்பனை கடந்த வாரம் தொடங்கியது. இதில் கோவை மற்றும் திண்டுக்கலில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இம்முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கள் ஆகிய 4 நகரங்களில் மட்டுமே மொத்தம் 32 போட்டிகள் நடக்கிறது. 

சேலத்தில் 10, கோவையில் 5, திண்டுக்கலில் 7, நெல்லையில் 10  ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் 12 ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் கோவை அணி, திருப்பூர் அணியை எதிர்கொள்கிறது. போட்டிகளை காண சாதாரண டிக்கெட் ரூ.200க்கும், உணவுடன் கூடிய டிக்கெட் ரூ.1,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடரில் முதல்முறையாக டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடரில் முதல் பரிசு ரூ.50 லட்சம், 2ஆம் பரிசாக ரூ.30 லட்சம், 3 மற்றும் 4 ஆம் இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 லட்சம், 5 முதல் 8வது இடங்கள் வரை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.12.5 லட்சமும் வழங்கப்படும். போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி ஆகிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

டிஎன்பிஎல் போட்டி அட்டவணை

 நாள்   மோதும் அணிகள்  இடம் 
ஜூன் 12  கோவை vs திருப்பூர் கோவை
ஜூன் 13   சேலம் vs  சேப்பாக்  கோவை
ஜூன் 14   மதுரை vs நெல்லை கோவை
ஜூன் 15  திண்டுக்கல் vs  திருச்சி கோவை
ஜூன் 16  கோவை vs நெல்லை  கோவை
  ஜூன் 18    சேலம் vs திருச்சி திண்டுக்கல்
ஜூன் 19  கோவை vs சேப்பாக் திண்டுக்கல்
ஜூன் 20 நெல்லை vs திருப்பூர்  திண்டுக்கல்
ஜூன் 21  சேப்பாக் vs திண்டுக்கல் திண்டுக்கல்
ஜூன் 21 திருச்சி vs கோவை திண்டுக்கல்
ஜூன் 22  நெல்லை vs சேலம் திண்டுக்கல்
ஜூன் 24  நெல்லை vs சேப்பாக் சேலம் 
ஜூன் 24  சேலம் vs மதுரை சேலம் 
ஜூன் 25  திருப்பூர் vs  திருச்சி  சேலம் 
ஜூன் 26 சேப்பாக் vs மதுரை  சேலம் 
ஜூன் 27 சேலம் vs  கோவை  சேலம் 
ஜூன் 28   திருப்பூர் vs திண்டுக்கல் சேலம் 
ஜூன் 29  மதுரை vs திருச்சி சேலம் 
ஜூலை 1 திருப்பூர் vs சேலம் திருநெல்வேலி 
ஜூலை 1   நெல்லை vs திண்டுக்கல்  திருநெல்வேலி 
ஜூலை 2  மதுரை vs கோவை  திருநெல்வேலி 
ஜூலை 3  திருச்சி vs சேப்பாக்  திருநெல்வேலி 
ஜூலை 4 மதுரை vs திருப்பூர்  திருநெல்வேலி 
ஜூலை 5 திருச்சி vs நெல்லை  திருநெல்வேலி 
ஜூலை 7  தகுதிச்சுற்று முதல் போட்டி  சேலம் 
ஜூலை 8  வெளியேற்றுதல் சுற்று  சேலம்
ஜூலை 10  தகுதிச்சுற்று 2 திருநெல்வேலி 
ஜூலை 12 இறுதிப்போட்டி  திருநெல்வேலி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget