மேலும் அறிய

Suryakumar Yadav T20 Record: ஓராண்டில் 1000 ரன்கள்..! ரிஸ்வானை விட சூர்யகுமார்யாதவ்தான் பெஸ்ட்..! டேட்டா ரிசல்ட்..

இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஓராண்டில் 1000 ரன்களை டி20 போட்டிகளில் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளவர் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அவர் நடப்பு டி20 உலககோப்பையில் இந்தியா சிறப்பாக ஆடி வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளார்.

சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மிரட்டல் அரைசதம் அடித்தார். அவர் 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் அதிரடி அரைசதம் விளாசியதன் மூலம்  டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் உள்ளார்.


Suryakumar Yadav T20 Record: ஓராண்டில் 1000 ரன்கள்..! ரிஸ்வானை விட சூர்யகுமார்யாதவ்தான் பெஸ்ட்..! டேட்டா ரிசல்ட்..

அவர் கடந்த 2021ம் ஆண்டில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 1326 ரன்களை விளாசியுள்ளார். ரிஸ்வான் கடந்தாண்டு 1000 ரன்களை மொத்தமாக 983 பந்துகளில் எட்டினார். ஆனால், சூர்யகுமார் யாதவ் நடப்பாண்டில் 1000 ரன்களை 550 பந்துகளிலே எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

நடப்பாண்டில் இதுவரை சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 1026 ரன்களை விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 186.54 ஆகும். அவரின் பேட்டிங் சராசரி 44.60 ஆகும். முகமது ரிஸ்வான் தொடக்க வீரராக களமிறங்கி 1000 ரன்களை கடந்திருப்பதை, சூர்யகுமார் யாதவ் நான்காவது வீரராக களமிறங்கி சாதித்திருப்பது மிகவும் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.


Suryakumar Yadav T20 Record: ஓராண்டில் 1000 ரன்கள்..! ரிஸ்வானை விட சூர்யகுமார்யாதவ்தான் பெஸ்ட்..! டேட்டா ரிசல்ட்..

2021ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் 32 வயதான சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தியுள்ளார். அவர் இதுவரை 13 ஒருநாள் போட்டியில் ஆடி 2 அரைசதங்களுடன் 340 ரன்களும், 39 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 12 அரைசதங்களுடன் 1270 ரன்களை விளாசியுள்ளார். இவற்றில், தற்போது வரை 1026 ரன்கள் நடப்பாண்டில் விளாசியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ் 123 போட்டிகளில் ஆடி 16 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 644 ரன்களை விளாசியுள்ளார்.   

மேலும் படிக்க : T20 World Cup 2022: எந்த அணி ஃபைனலுக்குத் தகுதி பெறும்..? தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ஜாலி ட்வீட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget