மேலும் அறிய
Advertisement
Suryakumar Yadav: டி20 போட்டியில் ஆயிரம் ரன்கள்..! மிரட்டல் சூர்யகுமாரின் கலக்கல் சாதனை..!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிரட்டல் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் இந்திய அணி 237 ரன்களை விளாசியது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி அசாம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion