மேலும் அறிய

Shaheen Afridi:என் இதயம் நிரம்பியுள்ளது.. தந்தையான பாகிஸ்தான் வீரர் அப்ரிடி!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தந்தையான ஷாஹீன் அப்ரிடி:

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அன்ஷா என்ற பெண்ணை கராச்சியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இச்சூழலில் தான் ஷாஹீன் அப்ரிடிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி இவரது மனைவி அன்ஷா அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார்.

நேற்று முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில், ஷாஹீன் ஷா அப்ரிடி தனது சமூக ஊடகத்தின் மூலம் தனது மகன் பிறந்ததற்கு ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு உணர்ச்சிகரமான பதிவை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தருணம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. என் இதயம் நிரம்பியுள்ளது, என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக உள்ளது. 24/08/2024 எப்போதும் எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

நன்றியுள்ளவனாக இருப்பேன்:

என் மகன் அலியார் அப்ரிடியை உலகிற்கு வரவேற்கிறோம். என் மனைவி அனுபவிக்கும் அனைத்து வலிகளுக்கும் துன்பங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவள் உண்மையில் எங்கள் சிறிய குடும்பத்தின் ஆதரவு. எங்கள் வழியில் வரும் அனைத்து அன்பான வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் எனது சிறிய குடும்பத்தை நினைவில் வையுங்கள்"என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget