மேலும் அறிய

Sanju Samson: தொடர்ந்து ட்ரெண்டிங்; உலகக் கோப்பை கால்பந்து மைதானத்திலும் சஞ்சு சாம்சனுக்கு பெருகும் ஆதரவு!

Sanju Samson: இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடக்கும் கத்தார் நாட்டிலும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Sanju Samson: இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடக்கும் கத்தார் நாட்டிலும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. கடைசி ஆட்டம் டிஎல்எஸ் முறைப்படி டிரா ஆனது.

இந்நிலையில், முதல் ஒரு நாள் ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடினார். முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளைாயடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3  விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். 4 பவுண்டரிகளையும் அவர் விளாசி இருந்தார். 

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் சஞ்சு

நேற்று நடந்த  இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே கடந்த சில நாட்களாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் நிலையான இடம் அளிக்கப்படவேண்டும் என அவரது ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் கூட சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சஞ்சு சாம்சன் மீண்டும் இணையத்தில் வைரலாகி வந்தார்.

View this post on Instagram
 
A post shared by BUAKSIB Fantasy Gaming (@buaksibfantasyleague)

ஆனால் தற்போது 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடக்கக் கூடிய கத்தார் நாட்டிலும், அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது. அதுவும் கால் பந்து போட்டி நடக்கும் மைதானத்திற்குள் ரசிகர்கள் சஞ்சு சாம்சனின் புகைப்படம் இருக்கக் கூடிய பேனரையிம், கொடியையும் பிடித்துக் கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இதனை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டும் ஹேஸ்டேக் சஞ்சு சாம்சன் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதனால் கடந்த வாரத்தின் இறுதி முதல் இந்த வாரத்தின் தொடக்கத்திலும் சஞ்சு சாம்சன் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டாக உள்ளார். ரசிகர்கள் இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget