மேலும் அறிய

Rohit Sharma : இரட்டை சதங்களின் வாத்தி! பேட்டிங்கில் பிறந்த புது தீ!

Rohit Sharma : ரோகித் சர்மா இரட்டை சதங்களின் ட்ரெண்ட் செட்டை துவக்கி வைத்ததை இந்த தொகுப்பில் காணலாம்

டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பதே கடினமான நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா சர்வ சாதரணமாக ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்களை அடித்து அதற்கு ஒரு டிரெண்ட் செட்டர் ஆனார். 

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு இதே நாளில் (13/11/2014) இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. 

தொட முடியாத சாதனை: 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் இரட்டை சதத்தை 2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா அடித்திருந்தார். அதற்கு அடுத்த படியாக முன்னள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரடி இரட்டை சதம் விளாசினர் (219). இதை யாரும்  நெருங்க முடியாது என்று பலரும் கணித்தனர். 

ஆனால் இதை அனைத்தையும் தவிடு பொடியாக்கினார்  ரோகித் சர்மா. 2013 ஆம் பெங்களூருவில் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை அடித்தார். இதன் பிறகு அடுத்த ஆண்டே இலங்கை அணிக்கு எதிராக தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா. 

இதையும் படியுங்கள்: 

டிரெண்ட் செட்டர் ரோகித்:

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த 4வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் எடுத்தது. இந்த போட்டிக்கு 3 மூன்று கிரிக்கெட் விளையாடமல் இருந்த ரோகித் சர்மாவின் இது இரண்டாவது இன்னிங்ஸ்சின் தொடக்கமாக இந்த போட்டி அமைந்தது. போட்டியின் தொடக்கத்தில் ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ரோகித் தனது அரைசதத்தை 72 பந்துகளில் கடந்தார். அதன் பிறகு சதத்தை 100 பந்துகளிலும், 125 பந்துகளில் 150 ரன்களையும், 151 பந்துகளில் 200 ரனகளையும், அடுத்த 16 பந்துகளில் 250 ரன்களையும் கடந்தார். அதன் பிறகு இதே இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மூன்றாவது இரட்டை சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அதன் பிறகு பல வீரர்கள் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்தாலும் ரோகித் சர்மா அடித்து கொடுத்த  இந்த இரட்டை சதங்கள் தான் இன்று ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடிக்க டிரெண்ட் செட்டர் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive : “அதிமுக, த.வெ.க-வை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, த.வெ.க-வை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov :  சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Breaking News LIVE 13 Nov : சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்Aarthi IAS Profile : வாங்க ஆர்த்தி IAS...அழைத்த உதயநிதி! DEPUTY CM-ன் துணை செயலாளர்!Theni Army soldier death : மீண்டும் ஒரு அமரன் சம்பவம்! உயிரிழந்த ராணுவ வீரர்! கதறி அழுத மனைவிTelangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : “அதிமுக, த.வெ.க-வை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, த.வெ.க-வை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov :  சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Breaking News LIVE 13 Nov : சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
சிவ பக்தர்களே!
சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?
TN Rain Alert: மயிலாடுதுறை, கடலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
TN Rain Alert: மயிலாடுதுறை, கடலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Gold loan: திடீரென எகிறும்  தங்கக் கடன் - காரணம் என்ன? ரூ.14.27 லட்சம் கோடியுடன் போட்டி, சந்தை நிலவரம்
Gold loan: திடீரென எகிறும் தங்கக் கடன் - காரணம் என்ன? ரூ.14.27 லட்சம் கோடியுடன் போட்டி, சந்தை நிலவரம்
Kanguva: நாளை கங்குவா ரிலீஸ்! முடிவுக்கு வரும் இரண்டரை ஆண்டுகள் வெயிட்டிங்! சூர்யா ரசிகர்களுக்கு தீனியா?
Kanguva: நாளை கங்குவா ரிலீஸ்! முடிவுக்கு வரும் இரண்டரை ஆண்டுகள் வெயிட்டிங்! சூர்யா ரசிகர்களுக்கு தீனியா?
Embed widget