மேலும் அறிய

Cricket World Cup 2023: நான் ரெடிதான் வரவா... இந்தியாவை தோற்கடித்தால் டேட்டிங் வருவேன்.. பாகிஸ்தான் நடிகை அதிரடி!

இந்தியா மற்றும் வங்கதேச அணி மோதும் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றால் அந்த அணி வீரர் ஒருவருடன் டேட்டிங் செல்வதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி  நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முன்னதாக, பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராண ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது.  

அதே நேரம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்தியா-வங்கதேசம் மோதல்:

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நாளை(அக்டோபர் 19)  மதியம் சரியாக 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியுடன் வங்கதேச அணி விளையாடுகிறது. 

பாகிஸ்தான் நடிகையின் வித்தியாசமான சபதம்:

தங்கள் நாட்டை கிரிக்கெட் போட்டியில் தோற்கடித்த இந்தியாவை இந்த போட்டியில்  வங்கதேச அணி வெற்றி பெற்றால் அந்த அணி வீரர் ஒருவரிடன் டேட்டிங் செல்வதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

அதன்படி, சேஹர் ஷின்வாரி  என்ற நடிகை இன்று (அக்டோபர் 18 ) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  “என்னுடைய பங்களி (Bangali) இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அவர்களை வீழ்த்துவார்.

அப்படி இந்தியாவை வீழ்த்தினால் நான் டாக்காவுக்குச் சென்று வங்கதேச வீரருடன் மீன் விருந்து சாப்பிடுவேன்” என்று கூறியுள்ளார். தற்போது இவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் போட்டியின் போது நடந்து கொண்ட விதத்தை கண்டித்து புகார் அளித்தது. அந்த புகாரில், பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் நாங்கள் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். 

மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்” என்று கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் இப்படி கூறியுள்ளது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.

மேலும் படிக்க: NZ vs AFG Innings Highlights: சின்னா பின்னமான ஆஃப்கானிஸ்தான் பவுலிங்; இறுதியில் அதிரடி காட்டிய நியூசிலாந்து 288 ரன்கள் குவிப்பு

மேலும் படிக்க: IND vs BAN Pitch Report: எப்படி இருக்கும் புனே மைதானம்... டாஸ் வெல்லும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பா? 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget