ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர்கள்; ஐ.சி.சி. வெளியிட்ட தரவரிசை - இந்திய அணியில் யார்?யார்?
உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் படி ஒவ்வொரு அணியிலிருந்தும் சிறந்த தரவரிசை வீரர்கள் யார்? யார்? என்பதை பார்ப்போம்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ஐசிசி உலகக்கோப்பை 2023’ தொடர் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் படி சர்வதேச அளவில் ஒவ்வொரு அணியிலிருந்தும் சிறந்த தரவரிசை வீரர்கள் யார்? யார்? ஐ.சி.சி. பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலை கீழே இங்கே காணலாம்.
அதன்படி,
ஆப்கானிஸ்தான் அணி:
முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேன்: இப்ராஹிம் சத்ரான் (#18)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: முஜீப் உர் ரஹ்மான் (#3)
முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர்: முகமது நபி (#2)
( #சர்வதேச அளவில்)
ஆஸ்திரேலிய அணி:
முதல் தரவரிசை பேட்ஸ்மேன்: டேவிட் வார்னர் (#6)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: ஜோஷ் ஹேசில்வுட் (#2)
முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர்: ஜோஷ் ஹேசில்வுட் (#14)
பங்களாதேஷ் அணி:
முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேன்: முஷ்பிகுர் ரஹீம் (#21)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: ஷகிப் அல் ஹசன் (#17)
முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர்: ஷகிப் அல் ஹசன் (#1)
இங்கிலாந்து அணி:
முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேன்: டேவிட் மலான் (#14)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: கிறிஸ் வோக்ஸ் (#12)
முதலிடத்தில் உள்ள ஆல்-ரவுண்டர்: கிறிஸ் வோக்ஸ் (சமம் #11)
இந்திய அணி:
முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேன்: சுப்மன் கில் (#2)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: முகமது சிராஜ் (#1)
முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர்: ஹர்திக் பாண்டியா (#7)
நெதர்லாந்து அணி:
முதல் தரவரிசை பேட்ஸ்மேன்: ஸ்காட் எட்வர்ட்ஸ் (#39)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: லோகன் வான் பீக் (#51)
முதல் தரவரிசை ஆல்-ரவுண்டர்: பாஸ் டி லீட் (#49)
நியூசிலாந்து அணி:
முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேன்: கேன் வில்லியம்சன் (சமம் #28)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: டிரென்ட் போல்ட் (#5)
முதலிடத்தில் உள்ள ஆல்-ரவுண்டர்: மிட்செல் சான்ட்னர் (சமம் #11)
பாகிஸ்தான் அணி:
முதலிடத்தில் உள்ள பேட்ஸ் மேன்: பாபர் அசாம் (#1)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: ஷாஹீன் அப்ரிடி (#8)
முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர்: ஷதாப் கான் (#13)
தென்னாப்பிரிக்கா அணி:
முதல் தரவரிசை பேட்ஸ்மேன்: ரஸ்ஸி வான் டெர் டுசென் (#3)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: கேசவ் மஹராஜ் (#14)
முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர்: ஐடன் மார்க்ரம் (சமம் #23)
இலங்கை அணி:
முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேன்: சரித் அசலங்கா (#27)
முதல் தரவரிசை பந்துவீச்சாளர்: மஹீஷ் தீக்ஷன (#16)
முதலிடத்தில் உள்ள ஆல்ரவுண்டர்: தனஞ்சய டி சில்வா (#17)
மேலும் படிக்க, ODI World Cup Records: உலகக் கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்.. இதில் இத்தனை இந்தியர்களா? டாப் 50 வீரர்கள் லிஸ்ட் இதோ!
மேலும் படிக்க, ODI World Cup 2023: உலகக்கோப்பை வரலாற்றில் சொற்ப ரன்களில் சுருண்ட அணிகள் இதுதான்! லிஸ்ட் பெருசா போய்ட்டே இருக்கே!