மேலும் அறிய

MS Dhoni: என்னா மனுஷன்யா...சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!

கிரிக்கெட் வாழ்வில் ஆரம்பகாலகட்டத்தில் தனக்கு  பேட் ஸ்பான்சர் செய்த பால்ய கால நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் எம்.எஸ்.தோனி.

எம்.எஸ்.தோனி:

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பைடி20 உலகக் கோப்பைசாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனிகடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனிசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார்இதனிடையே இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாட இருக்கும் தோனி பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கையெழுத்திட்ட பேட்டை பரிசாக வழங்கினார்:

இந்நிலையில், கிரிக்கெட் வாழ்வில் ஆரம்பகாலகட்டத்தில் தனக்கு  பேட் ஸ்பான்சர் செய்த பால்யகால நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் எம்.எஸ்.தோனி. அண்மையில் பேட்டிங் பயிற்சி செய்த தோனி 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டை வைத்துத்தான் பயிற்சியை மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. முன்னதாக, தோனிக்கு சிறுவயதில் பேட் ஸ்பான்சர் செய்தது பரம்ஜித் சிங்தான் என்பது 'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரிபடத்தின் மூலம் காட்டப்பட்டிருக்கும். இதனிடையே எம்.எஸ்.தோனி தான் வந்த வழியை மறக்காமல் இருக்கிறார் என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்தனர்.

நம்பர் 1 நட்பு:

இதனிடையே, எம்.எஸ்.தோனி தான் கையெப்பம் இட்ட பேட் ஒன்றை பரம்ஜித் சிங்கிற்கு பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த வகையில்,  "வாழ்த்துக்கள் சோட்டு பையாஎன்று பரிசாக வழங்கிய அந்த பேட்டில் எழுதியுள்ளார். இதனிடையே, தோனியிடம் பேட்டை பரிசாக பெற்ற பரம்ஜித் சிங் பேசுகையில், “நான் தோனியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தோனி எப்போதும் எங்களுக்காக இருக்கிறார். இது தான் எங்கள் நட்பு. நம்பர் 1 நட்பு எங்களுடையதுஎன்று கூறியுள்ளார்.

இச்சூழலில் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டை வைத்து தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் பேசியுள்ளார். அதில்,”நெட்ஸில் எம்.எஸ்.தோனி சில பந்துகளை அடிப்பதை நான் பார்த்தேன். அவரது பேட்டில் புதிய பேட் ஸ்டிக்கர் உள்ளது. அவரது பள்ளித் தோழர் ஒருவரின் உள்ளூர் விளையாட்டுக் கடை விற்பனையை அதிகரிக்க உங்கள் பேட்டில் நிறுவனத்தின் பெயரை ஒட்டவும்என்று கூறினார்.

மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!

மேலும் படிக்க: Saurabh Tiwary: சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கலக்கிய செளரப் திவாரி

 

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
Embed widget