மேலும் அறிய

MLC 2023: இறுதி கட்டத்தை எட்டிய மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்.. பயங்கரமாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியல்

நாளை நடக்கும் தகுதி சுற்று 2 போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் எம்ஐ நியூயார்க் அணியும் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.

மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று, முதல் போட்டியாக எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி எம்ஐ நியூயார்க்  அணியை எதிர்கொண்டது . இதில் எம்ஐ நியூயார்க் வெற்றி பெற்று தகுதி சுற்று இரண்டுக்கு முன்னேறியது.

இரண்டாவது போட்டியாக நடந்த தகுதி சுற்று 1 ஆட்டத்தில்  டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சியாட்டில் ஓர்காஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சியாட்டில் ஓர்காஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி  அபாரமான வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் தகுதி சுற்று 2 போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் எம்ஐ நியூயார்க் அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்


MLC 2023: இறுதி கட்டத்தை எட்டிய மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்.. பயங்கரமாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியல்

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
 
ஐந்து போட்டிகளில் விளையாடி 231 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் ஹென்ரிச் கிளாசன். நிக்கோலஸ் பூரன் ஆறு போட்டிகளில் விளையாடி 228 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 206 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
 
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்ஸ்

ட்ரெண்ட் போல்ட் மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடி 223.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். ஹென்ரிச் கிளாசன் ஐந்து போட்டிகளில் விளையாடி 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், ஷாட்லி வான் ஷால்க்விக்  ஒரே ஒரு  போட்டிகளில் மட்டும் விளையாடி 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.


MLC 2023: இறுதி கட்டத்தை எட்டிய மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்.. பயங்கரமாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் பட்டியல்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

ட்ரெண்ட் போல்ட் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கேமரூன் கெனன்  ஆறு போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆண்ட்ரூ டை 6 விளையாடி 11 விக்கெட்டுகளை எடுத்து  மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

பெஸ்ட் பௌலிங் எகானமி

மூன்று போட்டிகளில் விளையாடி 5.9 எகானமியுடன் முதல் இடத்தில் நோஸ்துஸ் கெஞ்சிகே உள்ளார் . 6.39 எகானமியுடன் இமாத் வாசிம் இரண்டாம் இடத்திலும், சுனில் நரைன் 6.4 எகானமியுடன் நான்கு இடத்திலும் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget