மேலும் அறிய

Watch Video: விராட் கோலி.. அடங்காதவன்டா! புஷ்பா பட பாணியில் மைதானத்தில் கலக்கிய கோலி.!

புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜூனைப் போலவே மைதானத்திலே விராட்கோலி தனது தாடியை தடவி காட்டியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமாகிய விராட்கோலி மிகவும் குறும்புக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும், மைதானத்தில் தன்னை சீண்டுபவர்களுக்கு தனது பேட்டால் எப்படி தக்க பதிலடி கொடுப்பாரோ, அதேபோல அவ்வப்போது சில குறும்புத்தனம் செய்து ரசிகர்களையும் கவர்வது அவரது வழக்கம்.

Watch Video: விராட் கோலி..  அடங்காதவன்டா! புஷ்பா பட பாணியில் மைதானத்தில் கலக்கிய கோலி.!

இந்த நிலையில், இலங்கை- இந்தியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாபில் உள்ள மொகாலியில் நடைபெற்று வந்தது. இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட்கோலி புஷ்பா படத்தில் மிகவும் புகழ்பெற்ற அல்லு அர்ஜூனின் மேனரிசமான தாடியை தடவுவதைப்போலவே விராட்கோலியும் தனது தாடியை தடவி காட்டினார். அவரது இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை தடவிக்கொண்டே புஷ்பா அடங்காதவன்டா என்று கூறுவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூனின் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் அல்லு அர்ஜூனின் வித்தியாசமான நடிப்பும், அவரது உடல்மொழியும் பலரையும் வெகுவாக ஈர்த்தது. அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் ப்ராவோ உள்ளிட்ட பலரும் நடனம் ஆடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Watch Video: விராட் கோலி..  அடங்காதவன்டா! புஷ்பா பட பாணியில் மைதானத்தில் கலக்கிய கோலி.!

தற்போது, கிரிக்கெட் மைதானத்தில் விராட்கோலி அல்லு அர்ஜூனைப் போல செய்து காட்டியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. விராட்கோலி ஏற்கனவே ஹர்பஜன்சிங், ஷிகர்தவான் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் போல மைதானத்தில் நடித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட்கோலிக்கு இந்த டெஸ்ட் போட்டி 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க : IND vs SL, 1st Test, Mohali: இலங்கையை சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா..! அஸ்வின், ஜடேஜா அபாரம்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget