India's ODI Squad Announced: கே.எல்.ராகுல் கேப்டன், பும்ரா துணை கேப்டன் - தெ.ஆ., ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!
ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்துள்ளது. துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
KL Rahul and Jasprit Bumrah have been named captain and vice-captain respectively for the upcoming #SAvIND ODI series
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 31, 2021
Mohammed Shami has been rested, while R Ashwin and Washington Sundar have been included in India's squad pic.twitter.com/8RcfUXJhlS
அணியின் விவரம்:
கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
#TeamIndia for three ODI series against South Africa announced.
— BCCI (@BCCI) December 31, 2021
The All-India Senior Selection Committee has named Mr KL Rahul as Captain for the ODI series as Mr Rohit Sharma is ruled out owing to an injury.
WATCH the PC live here - https://t.co/IVYMIoWXkq
TEAM : KL Rahul (Capt), Shikhar Dhawan, Ruturaj Gaekwad, Virat Kohli, Surya Kumar Yadav, Shreyas Iyer, Venkatesh Iyer, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, R Ashwin, W Sundar, J Bumrah (VC), Bhuvneshwar Kumar,Deepak Chahar, Prasidh Krishna, Shardul Thakur, Mohd. Siraj
— BCCI (@BCCI) December 31, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்