மேலும் அறிய

IND vs WI 2nd T20 LIVE: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...! டி20 தொடரை வென்றது...!

IND vs WI 2nd T20 LIVE Updates : கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி 7 மணிக்கு தொடங்க உள்ளது.

LIVE

Key Events
IND vs WI 2nd T20 LIVE: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...! டி20 தொடரை வென்றது...!

Background

பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய அணியும், ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேசமயத்தில், கடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு கடும் சவால் அளித்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆடுவார்கள். மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலமாகவே உள்ளது.

இருப்பினும், இந்திய கேப்டன் விராட்கோலியின் பார்ம் மிகுந்த வேதனை அளிக்கும் விதமாகவே உள்ளது. அவர் மட்டும் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டால் இந்திய அணி நிச்சயம் மிகப்பெரிய ரன்களை குவிக்கும். கேப்டன் ரோகித் சர்மா கடந்த போட்டியிலே அதிரடி காட்டினார். இந்த போட்டியிலும் அவரது அதிரடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யரும் தங்களது அதிரடியை தொடருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் கடந்த போட்டியில் அசத்தினார். இந்த போட்டியிலும் அவரது அசத்தல் பந்துவீச்சு தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேற்கிந்திய தீவுகள் அணி அவர்கள் நாட்டில் இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் வென்றதால் இந்திய அணியையும் வீழ்த்தி தொடரை தங்கள் வசம் கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். நிகோலஸ் பூரண், பொல்லார்ட், ஓடீன் ஸ்மித் அதிரடி தொடர்ந்தால் அந்த அணி இமாலய ரன்களை குவிக்கும். கொல்கத்தா மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால் ரசிகர்களுக்கு பேட்டிங் விருந்து உள்ளது என்றே கூறலாம். இரு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.  இதில் இந்திய அணி 11 டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

22:46 PM (IST)  •  18 Feb 2022

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...! டி20 தொடரை வென்றது...!

கடைசி ஓவரில் ரோவ்மென் பாவெல் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டாலும், கடைசி இரு பந்துகளை ஹர்ஷல் படேல் சிறப்பாக வீசியதால் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை வென்றது. 

22:40 PM (IST)  •  18 Feb 2022

6 பந்தில் 25 ரன்கள் தேவை...! வெற்றி பெறப்போவது யாரு..?

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 25 ரன்கள் எடுத்தால் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. 

22:36 PM (IST)  •  18 Feb 2022

நிகோலஸ் பூரண் அவுட்...! நிம்மதி மூச்சுவிட்ட இந்திய வீரர்கள்..!

நிகோலஸ் பூரண் மற்றும் ரோவ்மென் பாவெல் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியுள்ளது. அப்போது, நிகோலஸ் பூரண் 62 ரன்கள் எட்டிய நிலையில் புவனேஷ்குமார் பந்தில் ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

22:30 PM (IST)  •  18 Feb 2022

15 பந்தில் 31 ரன்கள்...! வெற்றி பெறப்போவது யாரு...?

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மென் பாவெல் - நிகோலஸ் பூரண் ஜோடி அபாரமாக ஆடி வருவதால் அந்த அணியின் வெற்றிக்கு 16 பந்தில் 35 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. 

22:21 PM (IST)  •  18 Feb 2022

முக்கிய விக்கெட்டிற்கான கேட்சை கோட்டைவிட்ட புவனேஸ்குமார்...!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிரடியாக ஆடி வரும் டேஞ்சர் பேட்ஸ்மேன் ரோவ்மேன் பாவெல் கொடுத்து அரிய கேட்ச் வாய்ப்பை புவனேஷ்குமார் கோட்டைவிட்டார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget