மேலும் அறிய

SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?

SBI SCO Recruitment 2024: 169 உதவி மேலாளர் பணி இடங்களுக்கு, ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

SBI SCO Recruitment 2024: இந்திய ரிசர்வ் வங்கி (State Bank of India -SBI) சிறப்பு கேடர் அதிகாரிக்கு (Specialist Cadre Officer - SCO) பணியிடங்களுக்கு ஆட்காஇ நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதாவது 169 உதவி மேலாளர் பணி இடங்களுக்கு, ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

காலி இடங்களின் விவரம்

* உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்): 42 பணியிடங்கள்

* உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்): 25 பணியிடங்கள்

* உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு): 101 பணியிடங்கள்

* உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்): 1 இடம்

விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன? (Eligibility Criteria)

உதவி மேலாளர் (பொறியாளர்- சிவில்):

* குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு சிவில் பொறியியல் பட்டம்

* கட்டிடங்கள், சோதனைப் பொருட்கள் அல்லது திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம்

 உதவி மேலாளர் (பொறியாளர்- எலக்ட்ரிக்கல்):

* குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டம்

* யுபிஎஸ், ஜெனரேட்டர்கள், லிஃப்ட் போன்ற மின் சாதனங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய துறைசார்ந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம்

உதவி மேலாளர் (பொறியாளர்- தீயணைப்பு)

* தீயணைப்பு பொறியியல் அல்லது அதற்கு ஈடான பட்டம்

* தீ பாதுகாப்பு அல்லது தீயணைப்புப் பணிகளில் 2- 3 வருட அனுபவம்.

தேர்வு முறை எப்படி?

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

இந்தத் தேர்வு 2025 ஜனவரியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வு முறை

  • General Aptitude (90 நிமிடங்கள்)
  • தொழில்சார் அறிவு (45 நிமிடங்கள்)

ஊதியம்

ரூ.48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920

 விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொது/ பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்/ ஓபிசி – ரூ.750

எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்: எந்த கட்டணமும் இல்லை

விண்ணப்பிப்பது எப்படி?

புதிதாக விண்ணப்பிக்க https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-19/apply/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://sbi.co.in/documents/77530/43947057/21112024_FINAL+ADV_OL+%26+CS+REGULAR_SCO_2024-25_18.pdf/24047c7d-6ee1-4521-bea1-844cb1ae91b9?t=1732196250004 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

முழு விவரங்களுக்கு: https://sbi.co.in/web/careers/current-openings

இதையும் வாசிக்கலாம்: Science Teacher Award: அறிவியல் ஆசிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த விருது- விண்ணப்பிப்பது எப்படி? 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget