மேலும் அறிய

Watch Video: மன்கட் முறையில் அவுட்டாக்கிய ஆப்கான் வீரர்.. கோபத்தின் உச்சிக்கே சென்ற பாபர் அசாம்..!

ஷதாப்கானை ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரூக்கி மன்கட் முறையில் அவுட்டாக்கியதால் கேப்டன் பாபர் அசாம் கோபமடைந்தார்.

பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர். இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

மன்கட் செய்த பரூக்கி:

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி குர்பாஸின் அபாரமான 151 ரன்கள், ஜட்ரானின் 80 ரன்களால் 50 ஓவர்கள் முடிவில் 300 ரன்களை எடுத்தது. 301 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் பக்கர் ஜமான் 30 ரன்களில் அவுட்டானாலும், இமாம் உல் ஹக் – பாபர் அசாம் ஜோடி சிறப்பாக ஆடியது.

இவர்கள் நிதானமாக ஆடினர். முக்கியமான கட்டத்தில் பாபர் அசாம் 53 ரன்களிலும், இமாம் உல் ஹக் 91 ரன்களிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல இழந்தது. கடைசியில் ஷதாப்கான் அதிரடியாக ஆட ஆட்டத்தில் சூடுபிடித்தது.

49-வது ஓவரின் கடைசி பந்தில் ஷதாப்கான் பரூக்கியால் மன்கட் முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷதாப்கானை பரூக்கி மன்கட் செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஒரு பந்து மீதம் வைத்து  நசீம்ஷா அடித்த பவுண்டரியால் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

கோபத்தின் உச்சியில் பாபர் அசாம்:

ஷதாப்கானை மன்கட் செய்தது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கடும் எரிச்சலும் கோபமும் அடையச் செய்தது, போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகொடுத்துக் கொள்ளும்போது மிக இறுக்கமான முகத்துடன் பாபர் அசாம் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுத்தார்.

அப்போது, ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது நபியிடம் ஏதோ கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், நடுவர்கள் தலையிட்டு பாபர் அசாமை சமாதானம் செய்து அனுப்பினர். கிரிக்கெட் விதிப்படி மன்கட் என்பது சரி என்றாலும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் மன்கட் முறையில் ஒரு வீரரை அவுட்டாக்குவதை பெரியளவில் விரும்புவதில்லை என்பதே உண்மை ஆகும்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி போலவே, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். பாகிஸ்தான் அணி பலமான அணி என்றாலும், ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான பவுலிங் மூலம் பாகிஸ்தான் அணியை அச்சுறுத்தியது என்பதே உண்மை.

மேலும் படிக்க: Asia Cup 2023: ஆறு நாட்கள் நோ ரெஸ்ட்! ஜிம், நீச்சல், ஓட்டம், யோகா என தொடர் பயிற்சி… கோலி, ரோஹித்தையும் வாட்டிவதைக்கும் NCA!

மேலும் படிக்க: ICC World Cup 2023: சந்திரயான் 3 வெற்றி; அதனால் உலகக்கோப்பை நமக்குதான்: மும்பை இந்தியன்ஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget