மேலும் அறிய

Asia Cup 2023: ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிதான் டாப்... 7 முறை சாம்பியன்.. ஒட்டுமொத்த லிஸ்ட் இதோ..!

இந்தாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடக்க இருக்கிறது. 

ஆசியக் கோப்பை என்பது ஆசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிரபலமான கிரிக்கெட் போட்டியாகும். இந்த தொடரையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) நடத்துகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் தள்ளிப்போன ஆசியக் கோப்பை தொடர் 2022ம் ஆண்டு நடந்தது. இதில், ஆறு அணிகள் பங்கேற்று இலங்கை அணி கோப்பையை வென்றது. 

இந்தநிலையில், இந்தாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடக்க இருக்கிறது. 

ஆசியக்கோப்பை முதல் போட்டியானது 1984 ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது. இதில், இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தநிலையில், 1984 முதல் 2022 வரையிலான ஆசியக் கோப்பையின் ஒவ்வொரு பதிப்பிலும் யார் வெற்றி பெற்றார்கள்..? இரண்டாம் இடம் பிடித்த அணி என்ன..? எந்த நாடு நடத்தியது..? என்ற முழுவிவரத்தை கீழே காணலாம்...

ஆண்டு வெற்றி பெற்ற அணி ரன்னர் அப் நடத்திய நாடு
1984 இந்தியா இலங்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
1986 இலங்கை பாகிஸ்தான் இலங்கை
1988 இந்தியா இலங்கை வங்கதேசம் 
1991 இந்தியா இலங்கை இந்தியா
1995 இந்தியா இலங்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
1997 இலங்கை இந்தியா இலங்கை
2000 பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் 
2004 இலங்கை இந்தியா இலங்கை
2008 இலங்கை இந்தியா பாகிஸ்தான்
2010 இந்தியா இலங்கை இலங்கை
2012 பாகிஸ்தான் வங்கதேசம்  வங்கதேசம் 
2014 இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் 
2016 இந்தியா வங்கதேசம்  வங்கதேசம் 
2018 இந்தியா வங்கதேசம்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
2022 இலங்கை பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அதிகபட்சமாக இதுவரை இந்திய அணி 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அதே சமயம் இலங்கை அணி 6 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மீதமுள்ள மூன்று நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஆசிய கோப்பையில் இன்னும் வெற்றியைப் பெறவில்லை.

குழு வெற்றி இரண்டாம் இடம் வெற்றி பெற்ற ஆண்டு
இந்தியா 7 3 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018
இலங்கை 6 6 1986, 1997, 2004, 2008, 2014, 2022
பாகிஸ்தான் 2 3 2000, 2012
பங்களாதேஷ் இதுவரை இல்லை 3 இதுவரை இல்லை
ஆப்கானிஸ்தான் இதுவரை இல்லை இதுவரை இல்லை இதுவரை இல்லை
ஹாங்காங் இதுவரை இல்லை இதுவரை இல்லை இதுவரை இல்லை

ஆசியக் கோப்பை 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டதில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் பின்னர் 1986ஆம் ஆண்டு இலங்கை ஆசியக் கோப்பை வென்றது. இதற்குப் பிறகு, 1988, 1990 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் நடந்த அடுத்த 3 ஆசிய கோப்பைகளை இந்தியா வென்றது. கடைசியாக கடந்த 2022 ம் ஆண்டு தசுன் சனக தலைமையிலான இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Embed widget