மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Common wealth Games 2022: நீரஜ் சோப்ரா, மன்ப்ரீத் கவுர் உள்ளிட்ட வீரர்கள் பட்டியல் வெளியீடு

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் நகரில் நடக்கிறது. ஜூலை 28 to ஆகஸ்ட் 8 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ் நகரில் நடந்தது. 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் நகரில் நடக்கிறது. ஜூலை 28 to ஆகஸ்ட் 8 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து பெரும் படையே இதில் கலந்து கொள்ளவுள்ளது. எந்தெந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்கின்றனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளப் போகும் 37 வீரர்கள், வீராங்கனைகள் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆண்கள் அணி: அபினாஷ் சாப்ளே (3000m Steeplechase); நித்தேந்தர் ராவத் (Marathon); எம்.ஸ்ரீசங்கர், முகமது அனீஸ் யாஹியா (Long Jump); அப்துல்லா அபுபக்கர், ப்ரவீன் சித்ரவேல், எல்டோஸ் பால் (Triple Jump); தஜீந்திர பால் சிங் தூர் (Shot Put); நீரஜ் சோப்ரா, டிபி மனு and ரோகித் யாதவ் (Javelin Throw); சந்தீப் குமார் and  அமித் கத்ரி (Race Walking); அமோஜ் ஜேக்கப், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜிவ், முகமது அஜ்மல், நாகநாதன் பாண்டி , ராஜேஷ் ரமேஷ் (4x400m Relay).

பெண்கள் அணி: எஸ் தனலக்‌ஷ்மி (100m and 4x100m relay); ஜோதி யாராஜி (100mHurdles); ஐஸ்வர்யா பி (Long Jump and Triple Jump) , ஆன்சி சோஜன் (Long Jump); மன்ப்ரீத் கவுர் (Shot Put); நவ்ஜீத் கவுர் தில்லான் and சீமா அண்டிலா புனியா (Discus Throw); அன்னு ராணி, ஷில்பா ரானி (Javelin Throw); மஞ்சு பாலா சிங் , சரிதா ரோமித் சிங் (Hammer Throw); பாவனா ஜட், பிரியங்கா கோஸ்வாமி (Race Walking); ஹிமா தாஸ், துட்டி சந்த், ஷ்ரபாணி நந்தா, எம்வி ஜில்னா and என்எஸ் சிமி (4x100m relay).

ஏற்கெனவே மல்யுத்தம், பளுதூக்குதல், பேட்மின்டன், கிரிக்கெட் போன்ற போட்டிகளுக்கான வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல் வெளியாகிவிட்டது.

மல்யுத்தம்:

இந்திய மல்யுத்த வீராங்கனைகளான பூஜா கெலாட் (50 Kg), வினேஷ் போகத் (53 Kg), அன்சு மாலிக் (57 Kg), சாக்‌ஷி மாலிக் (62 Kg), திவ்யா கக்ரன் (68 Kg), பூஜா தண்டா  (76 Kg) எடைப் பிரிவுகளில் போட்டியிட தேர்வாகியுள்ளனர்.

பளுதூக்குதல்: 

பெண்கள் 49 கிலோ பிரிவு: மீராபாய் சானு
பெண்கள் 55 கிலோ பிரிவு: பிந்தியாராணி தேவி
பெண்கள் 59 கிலோ பிரிவு: பாப்பி ஹசாரிகா
பெண்கள் 87 கிலோ பிரிவு: உஷா குமாரா
பெண்கள் 87 கிலோவுக்கும் அதிக எடை பிரிவு: பூர்ணிமா பாண்டே

ஆண்கள் 55 கிலோ பிரிவு: சங்கெட் மகாதேவ்
ஆண்கள் 55 கிலோ பிரிவு: சனம்பம் ரிஷிகாந்த் சிங்
ஆண்கள் 67 கிலோ பிரிவு: ஜெரமொ லால்ரினுங்கா
ஆண்கள் 73 கிலோ பிரிவு: அசிந்தா சூலி
ஆண்கள் 81 கிலோ பிரிவு: அஜய் சிங்
ஆண்கள் 96 கிலோ பிரிவு: விகாஸ் தாகூர்
ஆண்கள் 96 கிலோ பிரிவு: ரகள வெங்கட் ராகுல்

பேட்மின்டன்:

மகளிர்: பிவி சிந்து, ஆகாஷ் கஷ்யப், ட்ரீஷா ஜோலி, காயத்ரி கோபிசந்த், அஷ்வினி பொன்னப்பா,
ஆடவர்: லக்‌ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, பி.சுமீத் ரெட்டி

கிரிக்கெட்:

பிர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவது இது இரண்டாவது முறை. 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் 50 ஓவர் கொண்ட ஆடவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆனால் இம்முறை பிர்மிங்காமில், முதன் முறையாக மகளிர் டி20 ஃபார்மெட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, பார்படாஸ், இலங்கை உள்ளிட நாடுகளின் அணிகள் பங்கேற்கவுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singh

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget