CWG 2022 Day 5 Schedule: காமன்வெல்த் போட்டியில் இன்று இந்தியாவிற்கு என்னென்ன போட்டிகள்..? களமிறங்கப் போவது யார்..?
Commonwealth Games 2022 Day 5 India Schedule: காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி இன்று லாவ்ன் பவுல்ஸ், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப்போட்டியில் பங்கேற்கிறது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மோதும் 5வது நாள் போட்டி அட்டவணையை கீழே விரிவாக காணலாம்.
மதியம் 1 மணி : இந்தியா – நியூசிலாந்து மகளிர் ரவுண்ட் 1
இந்தியா – நியூசிலாந்து மகளிர் ட்ரிப்ள்ஸ் ரவுண்ட் 1
மதியம் 2 மணி : பளுதூக்குதல் - பூனம் யாதவ் ( மகளிர் 76 கிலோ)
மதியம் 2.30 மணி : நீளம் தாண்டுதல் - முரளி ஸ்ரீசங்கர், முகமது அனீஸ்
யாஹியா
மதியம் 3.04 மணி : நீச்சல் – ஸ்ரீஹரி நடராஜ் (200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்)
மாலை 4.10 மணி : நீச்சல் – அத்வைத்பகே (1500 மீட்டர் ப்ரீஸ்டைல்)
மாலை 4.15 மணி : லாவ்ன் பவுல்ஸ் – இந்தியா vs தென்னாப்பிரிக்கா (
பெண்கள் இறுதிப்போட்டி)
மாலை 4.15 மணி : லாவ்ன் பவுல்ஸ் - மிர்துல் vs ஷானோன் ( ஆண்கள் பிரிவு)
மாலை 4.28 மணி : நீச்சல் – குஷ்கரா ராவத் – 1500 மீட்டர் ப்ரீஸ்டைல்
மாலை 5.30 மணி : ஜிம்னாஸ்டிக் – சத்யஜித் மோண்டல் – இறுதிப்போட்டி
மாலை 6 மணி : டேபிள் டென்னிஸ் – இந்தியா vs சிங்கப்பூர் ( தங்கப்பதக்கம்)
மாலை 6.30 மணி : ஹாக்கி – இந்தியா vs இங்கிலாந்து ( மகளிர்)
மாலை 6.30 மணி : பளுதூக்குதல் - விகாஸ் தாக்கூர் ( 96 கிலோ)
மாலை 6.35 மணி : ஜிம்னாஸ்டிக் – சையிப் தாம்போலி – இறுதிப்போட்டி
இரவு 8.30 மணி : லாவ்ன் பவுல்ஸ் – இந்தியா vs பிஜி
இரவு 8.45 மணி : லாவ்ன் பவுல்ஸ் – இந்தியா vs இங்கிலாந்து
இரவு 9.15 மணி : ஸ்குவாஷ் – சவ்ரவ் கோஷல் vs பால் கோல் – அரையிறுதி
இரவு 10 மணி : பேட்மிண்டன் – இந்தியா vs மலேசியா ( கலப்பு)
இரவு 11.45 மணி : குத்துச்சண்டை – ரோகித் vs ஆல்ப்ரட் கோட்டே
இரவு 12.52 மணி : வட்டு எறிதல் – சீமாபுனிமா, நவ்ஜித்கவுர் - இறுதிப்போட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்