இந்திய வீரர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US: 

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல். போட்டி வரும் 9-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அக்சர் பட்டேல் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால், அவர் சென்னைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார்.இந்திய வீரர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா

ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது அக்சர் பட்டேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ் ராணா ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்சர் பட்டேல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது வீரர் ஆவார்.

அக்சர் பட்டேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 97 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள அக்சர் இதுவரை 80 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IPL covid 19 Delhi axar patel indian crickter

தொடர்புடைய செய்திகள்

WTC 2021: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேட்ஸ்மேன்கள் ரோல்தான் முக்கியம் - துணை கேப்டன் ரஹானே!

WTC 2021: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேட்ஸ்மேன்கள் ரோல்தான் முக்கியம் - துணை கேப்டன் ரஹானே!

WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு..!

WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு..!

WTC 2021 | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸுக்குப் பின்னால் இருக்கும் கதை தெரியுமா?

WTC 2021 | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸுக்குப் பின்னால் இருக்கும் கதை தெரியுமா?

WTC 2021 Final Weather Update : வருண பகவான் காட்டுவாரா Mode : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செக் வைக்கும் வானிலை!

WTC 2021 Final Weather Update : வருண பகவான் காட்டுவாரா Mode : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செக் வைக்கும் வானிலை!

‛கனவில் நினைத்து... உணவில் நனைத்து... எதிர்ப்பை அணைத்து...’ காதலில் வென்ற கங்குலி கதை!

‛கனவில் நினைத்து... உணவில் நனைத்து... எதிர்ப்பை அணைத்து...’ காதலில் வென்ற கங்குலி கதை!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !