மேலும் அறிய

Asian Games 2023: குவியும் தங்கம்; இது நம்ம காலம்! வில்வித்தையில் எதிரணியினருக்கு வித்தை காட்டிய இந்திய வீரர்கள்!

19 வது ஆசிய போட்டியில் இந்தியா தங்கப்பதக்கத்தை குவித்து வருகிறது.

ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில்  நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா நாளுக்கு நாள் அதிகமான பதக்கங்களை வென்று வருகிறது.  முன்னதாக வில் வித்தை போட்டியில் சீனா தைபே மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது.  இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி பெற்ற 19 வது தங்கப்பதக்கம் ஆகும். 

மேலும், ஆடவர் கலப்பு இரட்டையர் வில்வித்தை இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜாஸ் ஜோடி 159 - 158 என்ற புள்ளிக் கணக்கில் கொரியா அணியை சேர்ந்த சேவோன் சோ - ஜேஹூன் ஜூவை வீழ்த்தி தங்கம் வென்றனர்.

ஆடவர் அணி

இச்சூழலில், ஆடவர் கூட்டு அணி இறுதிப்போட்டியில் இந்தியாவின் அபிஷேக், ஓஜாஸ், பிரத்மேஷ் ஆகிய மூவர் அணி இறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றுள்ளது.

தற்போதைய சூழலில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சீனா 175 தங்கம், 96 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 324 பதக்கங்களுடன் இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பான் 37 தங்கம், 51 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 147 பதக்கங்களை பெற்றுள்ளது.

33 தங்கம், 46 வெள்ளி, 72 வெண்கலம் என மொத்தம் 151 பதக்கங்களுடன் தென் கொரியா மூன்றாவது இடத்திலும், 21 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என புள்ளிப்பட்டியலில் 84 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

தொடர்ந்து இன்றைய போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கங்களை அள்ளிவருவது ரசிகர்களிடையை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சமூக வலைதளங்களில் தங்கம் வென்ற இந்திய வீரர்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

GOLD MEDAL No. 21 for India 🔥🔥🔥

Archery: Trio of Abhishek, Ojas & Prathmesh beat powerhouse South Korean team 235-230 in Final of Men's Compound Team event.

Medal count: 84

📸 @worldarchery #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/KWN3Iu8ekv

— India_AllSports (@India_AllSports) October 5, 2023

தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 175 96 53 324
2 ஜப்பான் 37 51 59 147
3 கொரியா 33 46 72 151
4 இந்தியா 21 31 32 84
5 உஸ்பெகிஸ்தான் 16 16 22 54
6 சீன தைபே 14 15 22 51
7 தாய்லாந்து 10 12 27 49
8 பக்ரைன் 10 1 5 16
9 வட கொரியா 9 13 8 30
         
மேலும் படிக்க: India Cricket: இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடியது எங்கு தெரியுமா? 300 ஆண்டு கால வரலாறு..!

மேலும் படிக்க: India Cricket: இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடியது எங்கு தெரியுமா? 300 ஆண்டு கால வரலாறு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget