மேலும் அறிய

மீனவ கிராமத்தில் ஒரே சமயத்தில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கோயில்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சூரியனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கோயில்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சூரியனார் கோயில் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மீனவ கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில் பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ காளியம்மன் கோயில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில், ஸ்ரீ பிடாரியம்மன் கோயில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில் ஆகிய 5 கோயில்கள் தனித்தனியே அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோயில்களை கும்பாபிஷேகம் செய்வதற்காக ஊர்மக்கள் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகளை மேற்கொண்டு, கோயில்களின் பழமை மாறாமல் கட்டி முடிக்கப்பட்டது. 

TNEA Admission 2024: இன்னும் சில நாட்கள்தான்; பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

மீனவ கிராமத்தில் ஒரே சமயத்தில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

யாகசாலை பூஜை 

அதனைத் தொடர்ந்து கோயிலில் முன்பு யாகசாலைகள் அமைத்து, புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கினர். தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகாபூர்ணஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று முதலில் பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோயிலில் கடங்கள் சென்று கோயிலை வலம் வந்து, கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

2 Years of Vikram: லோகேஷின் சம்பவத்துக்கு வயது ரெண்டு... ஃபகத்தும், கமலும் இணைந்து மிரட்டிய விக்ரம்..

மீனவ கிராமத்தில் ஒரே சமயத்தில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சூரியனார் கோயில் ஆதீனம் பங்கேற்பு 

பின்னர் காளியம்மன் கோயில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில், ஸ்ரீ பிடாரியம்மன் கோயில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில், ஆகிய கோயில்களின் விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சூரியனார் கோயில் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Sasikumar: “இனிமேல் சூரி ஹீரோ தான்.. அவர் வளர்ச்சியை பார்த்து மகிழ்கிறேன்” - நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget