மேலும் அறிய

15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா

குத்தாலம் கொழையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

குத்தாலம் கொழையூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொழையூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயமானது புகழ் பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹாரம் நடந்து முடிந்த பிறகு பரிபூரண ஆயில் பெற்ற மார்க்கண்டேயன் வழிபட்ட ஆறு தளங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

யோகா எனும் விஞ்ஞானமும் கலாச்சாரமும்.. மனிதகுலத்திற்கு பாரதத்தின் கொடை : சத்குரு சிறப்பு கட்டுரை

15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா

கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள்

இக்கோயிலில் குடமுழுக்கு செய்ய அப்பகுதி பக்தர்கள் முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் விழாவிற்கு நாள் குறித்தனர். அதனை அடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 17 -ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கிய நடைபெற்ற வந்த நிலையில் இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்றது. மஹா பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

Top 5 EV Companies: டெஸ்லா தெரியும்..! ஆனா, அதுக்கே டஃப் கொடுக்கும் மற்ற 5 மின்சார கார் உற்பத்தியாளர்களை தெரியுமா?

15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா

புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு 

மேலும் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோயிலை ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர உச்சியை வந்தடைந்தனர். பின்னர் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Bajaj CNG Bike: நாட்டின் முதல் சிஎன்ஜி பைக் ஜுலை 5ம் தேதி அறிமுகமாகிறது - பஜாஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கடும் குளிரிலும் ரோட்டில் படுத்துறங்கும் மக்கள்.. கொதித்த ராகுல் காந்தி.. களத்திற்கே போயிட்டாரு!

சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!

முடிவுக்கு வந்த 16 வருட இழுபறி... இந்தியா மீதான தடையை நீக்கம் செய்த அமெரிக்கா... 

Erode By electon  : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக..  வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்

ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடும் குளிரிலும் ரோட்டில் படுத்துறங்கும் மக்கள்.. கொதித்த ராகுல் காந்தி.. களத்திற்கே போயிட்டாரு!
கடும் குளிரிலும் ரோட்டில் படுத்துறங்கும் மக்கள்.. கொதித்த ராகுல் காந்தி.. களத்திற்கே போயிட்டாரு!
சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!
சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!
முடிவுக்கு வந்த 16 வருட இழுபறி... இந்தியா மீதான தடையை நீக்கம் செய்த அமெரிக்கா... 
முடிவுக்கு வந்த 16 வருட இழுபறி... இந்தியா மீதான தடையை நீக்கம் செய்த அமெரிக்கா... 
Erode By electon  : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக..  வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்
Erode By electon : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக.. வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்
லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்

Rasipalan January 17:கன்னிக்கு உயர்வு..மகரத்துக்கு விவேகம் - இந்நநாள் எப்படி இருக்கும்? தெரிஞ்சிக்கோங்க!

MTC Bus: தொலைந்து போன சிறுவன்.. 40 நிமிடங்களில் மீட்ட அதிசயம்.. ஓட்டுநர், நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்

Auroville Manju Virattu : மஞ்சு விரட்டில் இத்தனை வகைகளா? சர்வதேச நகரமான ஆரோவில்லில் மஞ்சு விரட்டு ; உற்சாகத்துடன் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

Embed widget