மேலும் அறிய

1000 ஆண்டுகள் பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் 5 நாட்கள் திருவிழா - மகா சிவராத்திரி முதல் துவக்கம்

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் 5 நாட்கள் திருவிழா மகா சிவராத்திரி முதல் துவக்கம். இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பழமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி அன்று இரவு திருவிழா துவங்கி 5 நாட்கள் நடை பெறுவது வழக்கம்.

IND vs AUS 2nd Test, LIVE Score: 1 ரன்களில் அவுட்டாகிய கே.எல்.ராகுல்..! அதிர்ச்சியுடன் தொடங்கிய இந்தியா

1000 ஆண்டுகள் பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில்  5 நாட்கள் திருவிழா  - மகா சிவராத்திரி முதல் துவக்கம்

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி திருவிழாவிற்கான கோவில் கொடியேற்றம் நடைபெற்று. நேற்று 18ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதே போன்று கோபுரமே இல்லாத கோவிலில் அடைத்த கதவுக்கே பூஜைகள் நடைபெற்று வருகின்றது. 

குன்னூரில் மோசமான வானிலை ; குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் குன்னூர் பயணம் இரத்து

1000 ஆண்டுகள் பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில்  5 நாட்கள் திருவிழா  - மகா சிவராத்திரி முதல் துவக்கம்

முதல் நாள் திருவிழாவான இன்று அதிகாலை முதல் கோவிலின் அருகே உள்ள மஞ்சளாறு ஆற்றில் காமாட்சி அம்மனின் ஓலை பெட்டியில் குழந்தையாக மிதந்து ஐதீகத்தின் அடிப்படையில் கோவில் அறங்காவலர்கள் மற்றும் பரம்பரை பூசாரிகளாக உள்ள குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆற்றில் காமாட்சி அம்மன் திருவுருவாச்சைக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் அடைந்தவுடன் பக்தர்கள் வழிபாடத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், செங்கரும்பு கட்டுகளை காணிக்கையாக கொடுத்தும் இரவு முழுவதும் பக்தர்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Mayilsamy: கடைசி வரை நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை..! இனியாவது நிறைவேறுமா..?

1000 ஆண்டுகள் பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில்  5 நாட்கள் திருவிழா  - மகா சிவராத்திரி முதல் துவக்கம்

Viral Video: '3 இடியட்ஸ்' - நடிகர் மாதவனின் ஆடிஷன் டேப்.. இன்ஸ்டாவில் வைரலாகும் பதிவு..

இந்த கோவில் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்காக  இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் கோவில் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தை சீர் செய்வதற்காக பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆறுy காவல் ஆய்வாளர்கள் மற்றும் 12 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க

தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்

Embed widget