மேலும் அறிய

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா - கடும் வெயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்

புகழூர் நானபரப்பு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா. குழந்தைகளை தோளில் சுமந்தவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உச்சி வெயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

புகழூர் நானபரப்பு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் குழந்தைகளை தோளில் சுமந்தவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உச்சி வெயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா - கடும் வெயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்குட்பட்ட நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் திருவிழாவை ஒட்டி ஆலயத்தில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி (பூக்குழி) திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் உற்சவர் ஸ்ரீ மாரியம்மனை மேளதாளங்கள் முழங்க தோளில் சுமந்தவாறு ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து கோவில் பூசாரி சாமி ஆடியபடி பூமிதி திருவிழாவை தொடங்கி வைத்த பிறகு ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வெள்ளை உடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்ற கோசத்துடன் தீமிதி (பூக்குழி) திருவிழாவில் பங்கேற்றனர்.

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா - கடும் வெயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்

 நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்ற ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தவாறு தீமிதி திருவிழாவில் பங்கேற்ற காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா - கடும் வெயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்

திருவிழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானமும், நீர்மோர், கம்மங்கூழ் உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகளுடன், நாளை ஸ்ரீ மாரியம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 107 டிகிரி பாரம்ஹீட் வெயில் தாக்கம் உள்ள நிலையில் 12.00 மணியளவில் கடும் உச்சி வெயிலிலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்

Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!

Embed widget