மேலும் அறிய
Whatsapp : டிசைன் டிசைனா யோசிக்கிறாங்களே..மறுபடி புதிய அப்டேட் கொடுத்திருக்கும் வாட்ஸ் ஆப்!
உலகத்தில் அனைவராலும் பயன்படுத்தபடும் செயலியான வாட்ஸ் ஆப் தற்போது புதிதாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்
1/6

உலகில் பல மக்களால் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-ஆப்.
2/6

இது தற்போது நம் வாழ்வில் ஒரு அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது
3/6

இந்த செயலி தற்போது அடுக்கடுக்காக பல அப்டேட்டுகளை அறிவித்து வருகிறது.
4/6

முதலில் புகைப்படம் மட்டும் பகிர முடிந்தது பின்னர் வீடியோக்கள் பகிர முடிந்தது.
5/6

தற்போது இந்த ஸ்டேட்டஸ்சில் நாம் ஆடியோக்களையும் பகிர முடியும் என்ற புது அப்டேட்டை வெளிட்டுள்ளது வாட்ஸ்-ஆப்.
6/6

மேலும், குறிப்பாக ஒருவரின் சாட்டை மட்டும் லாக் செய்யும் வசதி கொண்ட அப்டேடை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 31 May 2023 07:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement