மேலும் அறிய
Korean Open Badminton: சாத்விக் - சிராக் இணைக்கு குவியும் வெற்றிகள்..கொரியன் ஓபனின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா!
Korean Open Badminton: கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சாத்விக், சிராக்
1/6

கொரியாவின் யோசு நகரில் கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
2/6

இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவின் அரை இறுதி சுற்று இன்று நடைபெற்றது.
3/6

இப்போட்டியில் இந்தியாவின் சாத்விக் -சிராக் இணை மற்றும் சீனாவின் வாங் சாங் - லியாங் வெய்கெங் இணையும் மோதியது.
4/6

சுவாரஸ்யமாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் சுற்றில் 21 -15 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்றது.
5/6

அதை தொடர்ந்து பரபரப்பாக நடந்த இரண்டாம் செட்டிலும் 24 - 22 ஆம் புள்ளிக்கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
6/6

இதற்கு முன்னதாக சாத்விக் - சிராக் இணை இந்தோனேசிய ஓபனிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 22 Jul 2023 04:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion