மேலும் அறிய
Praggnanandhaa : சென்னை திரும்பிய ‘செஸ் நாயகன்’..விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு!
Praggnanandhaa : சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரக்ஞானந்தா
1/6

பிடே நடத்திய உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்செனுடன் மோதி வெள்ளி பதக்கம் வென்றார் பிரக்ஞானந்தா.
2/6

18 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தது.
Published at : 30 Aug 2023 03:42 PM (IST)
மேலும் படிக்க





















