மேலும் அறிய
Fide world Cup : இறுதி போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு குவியும் வாழ்த்துகள்!
Fide world Cup : முதல் பரிசாக கார்ல்சனுக்கு 91 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு வென்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 66 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
![Fide world Cup : முதல் பரிசாக கார்ல்சனுக்கு 91 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு வென்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 66 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/7e7f634542a01c075ed6de4de4f3f2931692945677353501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரக்ஞானந்தா-கார்ல்சன்
1/6
![ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பக்குவில் கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/d57eb47d6d92f98416bfdebc6b77c622f57c1.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பக்குவில் கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது.
2/6
![இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா. இந்த இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நேர்ந்தது .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/0073adf2b31e5616d95db653f6e3f3a33aecf.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா. இந்த இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நேர்ந்தது .
3/6
![இந்த வாரம் செவ்வாய் கிழமை நடந்த முதல் கிளாசிக் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, 2வது கிளாசிக் ஆட்டமும் டிராவில் முடிந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/ebfc8032b12bf0fed42863e554f4ba22096c7.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வாரம் செவ்வாய் கிழமை நடந்த முதல் கிளாசிக் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, 2வது கிளாசிக் ஆட்டமும் டிராவில் முடிந்தது.
4/6
![இரண்டு கிளாசிக் ஆட்டங்களும் டிரா ஆன பின், உலக செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இரு வீரர்களும் ரேபிட் முறையில் டை பிரேக்கர் ஆட்டம் நேற்று நடந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/eefd620605e3c3389b3e9e3134ecda184b29f.png?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு கிளாசிக் ஆட்டங்களும் டிரா ஆன பின், உலக செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இரு வீரர்களும் ரேபிட் முறையில் டை பிரேக்கர் ஆட்டம் நேற்று நடந்தது.
5/6
![இந்த ஆட்டத்தில் உலகில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சன் வெற்றி வாகை சூடி பிடே உலக சாம்பியன் பட்டத்தை பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/5b7c79dd733a7447fef867a91aef566503459.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஆட்டத்தில் உலகில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சன் வெற்றி வாகை சூடி பிடே உலக சாம்பியன் பட்டத்தை பெற்றார்
6/6
![அதுமட்டுமின்றி முதல் பரிசாக கார்ல்சனுக்கு 91 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு வென்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 66 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. அத்துடன் பலரும் பிரக்ஞானந்தாவிற்கு ஆறுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/f4b07662c5c5993e83891aa32fc0639aea89b.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதுமட்டுமின்றி முதல் பரிசாக கார்ல்சனுக்கு 91 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு வென்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 66 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. அத்துடன் பலரும் பிரக்ஞானந்தாவிற்கு ஆறுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Published at : 25 Aug 2023 01:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion