மேலும் அறிய
Tokyo Olympics 2020 : பேப்பர் புறாக்கள்... ட்ரோன் சாகசங்கள் : டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடக்க நிகழ்வு புகைப்படங்கள்

டோக்கியோ ஒலிம்பிக்
1/8

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்க நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்குத் தொடங்கியது
2/8

ஜப்பான் வீரர்கள் ஒலிம்பிக் தீபந்தத்தை ஏந்தி வந்தனர்
3/8

ஏந்தி வந்த ஒலிம்பிக் பந்தம் நிகழ்வு நடக்கும் மைதானத்தில் உள்ள பெரிய லாந்தரில் ஏற்றப்பட்டது
4/8

ட்ரோன்கள் கொண்டு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன
5/8

தொடக்க நிகழ்வில் வானவேடிக்கைகள் அரங்கேறின
6/8

ஒலிம்பிக் மைதானத்தில் இந்த வருட நிகழ்வை நடத்தும் ஜப்பானின் கொடி ஏற்றப்பட்டது
7/8

சமூக இடைவெளிவிட்டு சாக நிகழ்வுகளைச் செய்து காட்டினர்
8/8

உலக அமைதி வேண்டி பேப்பர் புறாக்கள் வானத்திலிருந்து மைதானத்தில் பொழியப்பட்டன
Published at : 23 Jul 2021 09:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion