மேலும் அறிய
Neeraj Chopra : உலக சாம்பியன் ஆன ஒலிம்பிக் சாம்பியன்..நீரஜ் சோப்ராவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!
Neeraj Chopra : உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

நீரஜ் சோப்ரா
1/6

உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 தொடர் ஹங்கேரியில் நடைபெற்று வருகிறது.
2/6

இத்தொடரில் பல நாடுகளை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
3/6

இந்நிலையில் நேற்றிரவு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
4/6

அதில் பங்கேற்ற இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா, 88.17 மீட்டருக்கு ஈட்டியை வீசி வெற்றி பெற்றார்.
5/6

இந்த வெற்றியின் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா.
6/6

மேலும் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவர் இரவு கண் விழித்திருந்து தன்னை ஆதரித்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.கூடுதலாக இந்த பதக்கம் இந்திய மக்களுக்கானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Published at : 28 Aug 2023 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion