மேலும் அறிய

Women Cricketers : இந்த டாப் பெண் கிரிக்கெட் வீரர்களைத் தெரியுமா?

பெண் கிரிக்கெட் வீரர்கள்

1/8
ஸ்ம்ருதி மந்தனா, 2018-ஆம் ஆண்டின், ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் போட்டியாளர் மற்றும் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதுகளை வென்றவர், பிசிசிஐ-ன் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக அங்கீகரிக்கப்பட்டவர்

2/8
ஸ்டஃபானி டெய்லர் -  மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தற்போதைய கேப்டன், 2018-ஆம் ஆண்டில் அந்தத் தீவுகளின்  சிறந்த பெண் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

3/8
எல்லய்ஸ் பெர்ரி -  ஆஸ்திரேலிய விளையாட்டு உலகின் ஆல் ரவுண்டர் - கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சில் கில்லி அந்த நாட்டு கால்பந்து அணியிலும் விளையாடியிருக்கிறார்

4/8
மித்தாலி ராஜ் - இந்திய அணி கேப்டன் - ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்கள் எடுத்த முதல் பெண் கிரிக்கெட் வீரர்

5/8
சூசி பேட்ஸ் -  நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் - ஐ.சி.சி. சிறந்த பெண் கிரிக்கேட் வீரருக்கான விருதை 2013 மற்றும் 2015 ஆண்டுகளில் வென்றவர்

6/8
சனா மிர் - ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்த பாகிஸ்தானின் முதல் பெண் கிரிக்கெட் வீரர்

7/8
சோஃபி டெவைன் - நியூசிலாந்து அணியின் தற்போதைய கேப்டன் அந்த நாட்டு ஹாக்கி அணியிலும் விளையாடியுள்ளார்

8/8
லிஸா ஸ்டேல்கர் - ஆஸ்திரேல்ய அணி முன்னாள் கேப்டன், 1000 ரன்கள் எடுத்து, 100 விக்கெட்கள் வீழ்த்திய அந்த நாட்டின் முதல் பெண் கிரிக்கெட் வீரர்

விளையாட்டு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..

சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்

ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு

Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!

Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!

SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Embed widget