மேலும் அறிய
Vignesh Shivan : அப்பா சாமி..முழு போட்டியும் நடக்கணும்.. சென்னை சிங்கங்களுக்காக வேண்டுதல் வைத்த விக்னேஷ் சிவன்!
மழை பெய்ததனால், நேற்று நடக்கவிருந்த ஐபிஎல் 16வது தொடரின் இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் இப்படி நடக்க கூடாது என்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸடாவில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன்
1/6

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் மக்கள் மனதையும் நடிகை நயன்தாரா மனதையும் கவர்ந்தவர்.
2/6

44 செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராக செயல்பட்டார்.
Published at : 29 May 2023 06:36 PM (IST)
மேலும் படிக்க





















