மேலும் அறிய
CSK vs KKR : சி.எஸ்.கேவின் சுழலில் சிக்கி தவித்த கே.கே.ஆர்..சென்னை அணிக்கு அதிரடி வெற்றி!
CSK vs KKR : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
CSK Vs KKR
1/6

ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
2/6

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
Published at : 09 Apr 2024 12:25 AM (IST)
மேலும் படிக்க





















